புகழ்பெற்ற தமிழ் பெயர்கள்

Advertisement

Pugal Petra Tamil Peyargal

நண்பர்களுக்கு வணக்கம்.. நமது பொதுநலம்.காம் பதிவில் நிறைய வகையான பதிவுகளை பதிவு செய்து வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது புகழ்பெற்ற தமிழ் பெயர்களை பற்றி தான். பொதுவாக குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது சிலர் ஜாதகத்தை அடிப்படியாக கொண்டு பெயர் வைப்பார்கள் அல்லது எண் கணிதத்தை அடிப்படையாக கொண்டு பெயர் வைப்பார்கள்.

சிலர் மாடன் பெயரை குழந்தைக்கு பெயராக வைக்க விரும்புவார்கள், இன்னும் சிலர் தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக புகழ்பெற்ற தமிழ் பெயர்களை வைக்க விரும்புவார்கள். ஆக அவர்களுக்கு உதவிடும் வகையில் இங்கு புகழ்பெற்ற தமிழ் பெயர்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம் அவற்றில் உங்களுக்கு பிடித்த பெயரை தங்கள் குழந்தை வைத்து மகிழ்ந்திடுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குழந்தைக்கான இனிமையான தமிழ் பெயர்கள்

ஆண் குழந்தை புகழ்பெற்ற தமிழ் பெயர்கள்:

  1. அத்திதன்
  2. ஆரன்
  3. அபயன்
  4. அரன்
  5. அதியன்
  6. செள்ளியன்
  7. கதிரன்
  8. மகிழன்
  9. மறை
  10. மேகன்
  11. நளன்
  12. நிதன்
  13. புவி
  14. அலை
  15. இமை
  16. சுடர்ஒளி
  17. ஆதவன்
  18. அகிலன்
  19. அகரன்
  20. அஞ்சான்
  21. அண்ணல்
  22. அரும்பு
  23. அகத்தியன்
  24. அதிதன்
  25. தயாளன்
  26. இசைகோ
  27. முருகு
  28. வினியின்
  29. இளமாறன்
  30. மகிலன்
  31. மருதன்
  32. திசன் மிகல்
  33. ஆதன்
  34. சேந்தன்
  35. உதிரன்
  36. இயனன்
  37. குவிரன்
  38. ஆரோன்
  39. நேமியோன்
  40. புவிநன்
  41. யாழ்வன்
  42. ஆழிவன்
  43. குறளரசன்
  44. உரன்
  45. வியன்
  46. மாவியன்
  47. நிலவன்
  48. மிளிரன்
  49. நிவன்
  50. நிமிரன்
  51. ஈழன்
  52. நிலன்
  53. பொழிலன்
  54. இன்பா
  55. புகழ்
  56. அக்காரன்
  57. எழிலன்
  58. இனியவன்
  59. ஏரன்
  60.  அதீதன்
  61. நிகரிலன்
  62. கவின்
  63. தீரன்
  64. நிமிலன்
  65.  நீலன்
  66. கயலன்
  67. மரியான்
  68. வேனிலன்
  69. செழியன்
  70. ஏகினன்
  71. விழியன்
  72. அறிவன்
  73. நகுன்
  74. ஒலிவியன்
  75. மிகன்
  76. மயிலோன்
  77. மூவன்
  78. தமிழின்பன்
  79. மாயோன்
  80. அணன்
  81. உசிதம்
  82. மிகலவன்
  83. நவிரன்
  84. அவிரன்
  85. முகிலன்

பெண் குழந்தை புகழ்பெற்ற தமிழ் பெயர்கள்:

  1. ஞாழிகா
  2. தண்ணதி
  3. தாழினி
  4. துளிகா
  5. தூவிகா
  6. தோகினி
  7. கவரிகா
  8. நயமி
  9. மேனிகா
  10. நனியினி
  11. யுவதி
  12. தன்மிதா
  13. நவிலினி
  14. நறுவி
  15. ஒப்பிலா
  16. சுகியாழ்
  17. கவிநள்
  18. மென்மொழி
  19. இளநகை
  20. உமையாள்
  21. இசையனா
  22. வெண்பாவை
  23. கவிந்திரா
  24. நேரினியா
  25. மதனிகா
  26. செழிலி
  27. ஆதன்யா
  28. திகழ் மிளிர்
  29. பெண்பா
  30. நயனி
  31. ஞாலினி
  32. உதிரா
  33. பிருதுவி
  34. மேதினி
  35. புகழிதயா
  36. மானினி
  37. மிகுதா
  38. கன்னல்
  39. இயல்பினி
  40. மேன்மதி
  41. வித்தகி
  42. கனிரா
  43. சில்விகா
  44. கர்விகா
  45. கவினதி
  46. தித்திகா
  47. தளிரதி
  48. செவ்விகா
  49. யவனா
  50. அகரா
  51. யுக்திகா
  52. தேவந்தி
  53. இயல்
  54. நிரல்யா
  55. விளரி
  56. ஞாழல்
  57. நளிர்நிலா
  58. தாளிசை
  59. மகரந்தா
  60. கொன்றை
  61. இனன்யா

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ச வரிசையில் உள்ள மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement