புனர்பூசம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்..! | Punarpoosam Nakshatra Boy Names in Tamil

punarpoosam nakshatra boy names in tamil

புனர்பூசம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்..! | Punarpoosam Nakshatra Boy Names in Tamil

குழந்தை பிறக்க போகிறது என்றாலே அனைவருட வீட்டிலும் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். அதுவும் அந்த குழந்தை பிறந்த முதல் வளர்வது வரை என்ன செய்ய வேண்டும் என்று முன்பாகவே யோசித்து வைத்து இருப்போம். என்ன தான் குழந்தையினை வளர்க்கும் முறையினை பற்றி தெளிவாக யோசித்தாலும் கூட பெயர் வைக்க வேண்டும் என்று வந்தால் மட்டும் நிறைய குழப்பங்கள் வரும். அத்தகைய பெயரினை கூட சிலர் ராசி மற்றும் நட்சத்திரம் படி தான் வைப்பார்கள். ஆகையால் இன்று புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளின் பெயர்கள் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

ரோகிணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

புனர்பூசம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்:

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஹ, ஹி, கே மற்றும் கோ ஆகிய எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

புனர்பூசம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்
ஹரி  ஹரிநாஸ் 
ஹரிநாத்  ஹரிபிரீதீப் 
ஹரிபிரசாத்  ஹரிசாய் 
ஹரிஹரன்  ஹரி ராம் 
ஹரன்  ஹரிசங்கர் 
ஹரநாத்  ஹிரேந்திரா
ஹர்திக்  ஹிரித்திக் 
ஹரிஷ்  ஹிமேஷ் 
ஹரே கிருஷ்ணா  ஹிரேஷ்
ஹரிசரண்  ஹிமான்ஷு

 

Punarpoosam Nakshatra Boy Names in Tamil
கேசவன்  கோபிநாத் 
கேசவ்  கோபிநாதன் 
கேசாத்  கோகுல் 
கேஷிக்  கோபாலன் 
கேஷ்வின்  கோகுல்நாத் 
கேசவராஜ்  கோவழகன்
கேதன்  கோகுலகிருஷ்ணன் 
கேதார்  கோவிந்தன் 

 

தொடர்புடைய பதிவுகள் 
சுவாதி நட்சத்திரம் பெயர்கள்
பரணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள்
மிருகசீரிஷம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்..!

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்