கே கோ ஹ ஹி பெண் குழந்தை தமிழ் பெயர்கள் – Punarpoosam Nakshatra Female Names in Tamil
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் – Punarpoosam Nakshatra Female Names in Tamil – புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ‘கே, கோ, ஹ, ஹி‘ போன்ற எழுத்துக்களின் வரிசையில் பெயர் வைப்பதே சிறந்தது. அந்த வகையில் இங்கு புனர்பூசம் நட்சத்திர பெண் குழந்தைகளுக்கு கே வரிசைப் பெயர்கள், கோ வரிசைப் பெயர்கள், ஹ வரிசைபெயர்கள், ஹி வரிசைப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு பிடித்த பெயரை தேர்வு செய்து தங்கள் செல்ல மக்களுக்கு பெயராக வைத்து மகிழுங்கள்.