Pure Tamil Baby Girl Names in Tamil
வீட்டில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது அழகான நிகழ்ச்சி குழந்தைக்கு பெற்றோர்கள் வைக்கும் பெயரில் தான் அவர்களுடைய எதிர்காலமே அமைந்துள்ளது எனலாம். குழந்தைக்கு பெயர் வைக்கும் போது வீட்டில் இருக்கக்கூடிய அனைவருமே சந்தோஷமாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பெயர்களை வைத்து ரசிப்பார்கள். உங்களுடைய குழந்தைக்கு தூய தமிழில் பெண் குழந்தை பெயர்களை தேடுகிறீர்களா அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானது. வாங்க தூய தமிழில் அமைந்துள்ள பெண் குழந்தை பெயர்களை பதிவிட்டுள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயரினை தேர்வு செய்து தங்கள் குழந்தைக்கு பெயராய் சூட்டி மகிழுங்கள்..!
தூய தமிழ் பெயர்கள் பெண் குழந்தை:
| ஆதினி | தூரிகை |
| அனந்தப்ரியா | நெடுங்குழலி |
| ஆதிமரை | அங்கவை |
| அதிரையால் | கயல் விழி |
| ஆயக்கல்லாய் | கார்மேகக்குழலி |
| காவியா | தேன்மொழி |
| ஈழிசைச்செல்வி | தாமரைச்செல்வி |
| உணர்வினியாள் | மலர்குழலி |
| உமாமகேஷ்வரி | நப்பின்னை |
| உம்மைமொழி | ஆதிரை |
புதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2023..! பெண் குழந்தை பெயர்கள்..!
Thooya Tamil Pen Kulanthai Peyargal:
| முழுமதி | நன்மதி |
| மகிழினி | வேல்விழி |
| பனிமலர் | நுதலழகி |
| பிறைநுதல் | எழில்மகள் |
| எயினி | எழிலரசி |
| மகிழ்விழி | வான்புகழ் |
| மெல்லிசை | யாழ்மொழி |
| மணிமேகலை | யாழினி |
| மேகலை | யாழினியள் |
| மென்மொழி | இதழினியள் |
| இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |














