த என்ற எழுத்தில் துவங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்..!

Advertisement

Pure Tamil Names Starting with Tha

பொதுவாக ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பது என்பது மிகவும் ஒரு மகிழ்ச்சியான தருணம் ஆகும். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு பெயர் வைப்பது என்பது பெற்றோர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஒரு பெரிய போராட்டமே  நடக்கும். இன்றைய காலகட்டத்தில் ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட எழுத்தில் துவங்கும் பெயர் வைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி உங்கள் குழந்தைகளுக்கு பெயர் தேடி கொண்டிருந்தீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில்  த என்ற எழுத்தில் துவங்கும் சிறந்த பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள ஏதாவது ஒரு பெயர் உங்களது குழந்தைக்கு ஏற்றதாக இருந்தால் அதனை உங்களின் குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Tamil Names Starting with Tha for Girl Baby:

Tamil Names Starting with Tha for Girl Baby

தாணு தான்வி தன்வ்யா
தாரா தாலினி தாரிகா
தளிர் தாமினி தருணி
தமன் தாமிரா தமன்யா
தானியா தணிகா தமீரா
தன்சி தன்ஷா தனிஷா
தன்வி தாமரை  தனிஸ்கா
தான்யா தனுசா தன்மயி
தாரணி  தன்ஷி தனுசியா
தரணிஸ்ரீ  தனுசா தனுஸ்கா

 

M என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்

தனுஸ்ரீ தாமரைசெல்வி தன்விகா
தன்வியா தவண்யா தன்சிகா
தாரகை தக்ஷனா தன்யஸ்ரீ
தாரண்யா தக்ஷிகா தாராதேவி
தர்ஷா தமன்னா தரணிகா
தர்சனா தனீஷா தருணிகா
தர்ஷ்னி தனிஷ்கா தவமணி
தன்ஷிகா தன்மதி தயலினி
தர்சிகா தனுஷ்கா தக்சனா
தாருண்யா தனுஷ்யா தனமலர்

 

Tamil Names Starting with Tha for Boy Baby:

Tamil Names Starting with Tha for Boy Baby

தமிழ் தாணு தனேஷ்
தருண் தாக்கூர் தானியேல்
தளபதி தமன் தனிஷ்
தனஞ்செயன் தானேஸ் தன்ராஜ்
தனபால் தானிஸ் தனுஷ்
தங்கதுரை தனுஜ் தன்வீர்
தங்கமணி தாரக் தன்யன்
தங்கராஜ் தரன் தாரேஷ்
தணிகை தாரிக் தர்சன்
தணிகாசலம் தக்சின் தர்மிக்

 

A என்ற வார்த்தையில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்

 

தார்வின் தணிகைபிரியன்  தணிகைவேலன்
தஸ்வின் தர்மேஷ்வரன் தமிழரசு
தக்ஷன் தம்பான் தங்கமணி
தமையன் தனுசன் தலேஷ்
தனவேல் தரணிஷ் தங்கராஜ்
தானுராஜ் தவபாலன் தணிகையரசன்
தர்மேஷ் தங்கபாலன் தரணிஷ்வரன்
தர்சித் தவச்செல்வன் தருபன்
தயாளன் தாயுமானவன் தயலன்
தைரியன் தலேஷ்வரன் தவன்

 

K என்ற வார்த்தையில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்

கடவுள் முருகனின் அருமையான 120 பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement