ரா வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Ra Name List Boy Tamil

Advertisement

Ra Name List Boy Tamil

குழந்தைகளுக்கு வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலம் இருக்கின்றது என்பதற்காக பெயர்களை பார்த்து பார்த்து வைப்பார்கள். குழந்தை கருவுற்ற நாளிலிருந்து என்ன பெயர் வைப்பது என்று யோசித்து கொண்டே இருப்பார்கள். சில நபர்கள் ராசி நட்சத்திர படி பெயரை வைப்பார்கள், சில நபர்கள் அர்த்தமுள்ள பெயராக வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். நீங்கள் எப்படி பெயர் வைக்க வேண்டும் என்று நினைத்தாலும் பல வகைகளில் நம் பதிவில் பெயர்களை பற்றி பதிவிட்டுள்ளோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Ra-வில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தை பெயர்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

ரா வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

ரா வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

ராஜ் ராமர்
ராகவன் ராம்கி
ராம் ராகுல்
ராம்ராஜ் ராஜவேல்
ராம்சுந்தர் ராஜா
ராகவேந்திரன் ராகவ்
ராம்கி ராம்ஜி
ராம்குமார் ராஜேஷ்
ராம்பிரஷாந்த் ராஜாராம்
ராமரதன் ராஜ்குமார்

 

J வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

Ra Name List Boy Tamil:

ராஜ்மோகன் ராஜமுரளி
ராமலிங்கம் ராமதாஸ்
ராமநாதன் ராகேஷ்
ராமகிருஷ்ணா ராம்சரண்
ராமமூர்த்தி ராஜ்கிரண்
ராதாகிருஷ்ணன் ராஜ்தீப்
ராஜேந்திரன் ராமகோபாலன்
ராஜேஷ்குமார் ராஜரத்தினம்
ராஜிவ்காந்தி ராஜசேகர்
ராஜவேல் ராஜவேல்

Ra Name List Boy Tamil:

ராஜகுரு ராஜன்
ராமன் ராஜாதிராஜன்
ராஜபிரதீப் ராஜமனோ
ராமராஜன் ராஜாமணி
ராமு ராஜமாணிக்கம்
ராம்மனோகர் ராணா
ராம்கிஷோர் ராபின்
ராகிதன் ராதிக்
ராஜமாறன் ராஜா
ராகுலன் ராமிக்

ரா வரிசை ஆண் குழந்தை பெயர்கள் latest:

ராசு ராகன்
ராம்சன் ராஜவீர்
ராஜ்தேவ் ராசிக்
ராவத் ராவின்
ராதேஷ் ராஜதீபன்
ராமோஜித் ராஜ்கமல்
ராஸ்மிக் ரானீஷ்
ராம்தேவ் ராஜரிஷி
ராஜரிஷிதேவ் ராஜாங்கம்
ராஜேஷ்ஸ்ரீ ராஜபுஷ்பம்

ரா தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை:

ராம்பிரசாத் ராஃபீ
ராசிப் ராசிஹத்தீன்
ராதின் ராயிக்
ராஜிஹ் ராஹித்
ராஹீ ராகிப்
ராசிம் ராபீ
ராயித் ராஷிக்
ராஹிபுதீன் ராவீனன்
ராம்லக்ஷ்மன் ராசித்
ராசில் ராதிப்

ரா ஆண் குழந்தை பெயர்கள்:

ராயித்தீன் ராஷித்
ராஹிம் ராஜன்
ராதுஜன்

S வரிசை பெண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement