ராஜசிம்மன் வேறு பெயர்கள்
பொதுவாக இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் மனிதர்களுக்கு தான் அதிகமான பெயர்கள் இருக்கிறது. ஏனென்றால் ஒரு பெயர் வீட்டில் கூப்பிடுவதற்கு வைப்பார்கள். சான்றிதழில் ஒரு பெயர் வைப்பார்கள். அதுமட்டுமில்லாமல் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் செல்லமாக அழைப்பதற்கு மற்றொரு பெயர்களை வைப்பார்கள். இப்படி மனிதர்களுக்கே பல பெயர்கள் இருக்கும் போது அரசர்களுக்கும் பல பெயர்கள் இருக்கும். அதனை அறிந்து வைத்திருப்பது அவசியமானது. ஏனென்றால் அரசு தேர்வுகளில் இந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படும். அதனால் இந்த பதிவில் ராஜசிம்மன் வேறு பெயர்களை பற்றி அறிந்து கொள்வோம்.
ராஜசிம்மன் பற்றிய வரலாறு:
காஞ்சிபுரத்தில் உள்ள பல்லவர் கால சிவாலயம் ஒன்று உள்ளது. இவை தென்னியந்தியாவின் பழைய கற்கட்டுமானங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த கோவில் ஆனது மிகுந்த செல்வாக்கு பெற்றதாக இருக்கிறது. காஞ்சி கைலாசநாதர் ஆலயம் கி. பி 700-ல் பல்லவ மன்னன் ராஜசிம்மன் என்ற இரண்டாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்டது. இவரது மகம் மகேந்திர வர்மன் பிறகு வந்த விஜயநகர ஆட்சியாளர்களால் சில கட்டுமானங்களை உருவாக்கியுள்ளனர்.
சென்னையில் இருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையத்தில் காஞ்சி கைலாசநாதர் ஆலயம் அமைந்திருக்கிறது.
பெயர் வந்ததற்கு காரணம்:
காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் உள்ள பல்லவர் கால கல்வெட்டு ஸ்ரீ ராஜசிம்ம பல்லவேஸ்வரம் என்று இந்த கோவிலை அலைகிறார்கள். இந்த கோவிலை கட்டிய பல்லவ மன்னன் இரண்டம் ராஜசிம்மனின் பெயரால் இது வழங்கப்படுகிறது.
காஞ்சி கைலாசநாதர் ஆலயம் சோழர் காலத்து கல்வெட்டுகளில்காஞ்சிபுரத்து பெரிய திருக்கற்றளி, கச்சிப்பேட்டு பெரிய திருக்கற்றளி, எடுதத்த ஆயிரமுடைய நாயனார் ஆலயம் போன்ற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் கைலாசநாதர் ஆலயம் என்ற பெயர் வந்துள்ளதாக தெரிகிறது.
ராஜசிம்மன் வேறு பெயர்கள்:
ராஜசிம்மனை பல பெயர்களால் அழைக்கலாம். அதனை பற்றி அறிந்து கொள்வோம்.
- மகேந்திர வர்மன்
- இரண்டாம் நரசிம்ம வர்மன்
- பரமேஸ்வரன்
- நந்திவர்மன்
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |