ரு ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் | Ru Name List boy Tamil..!
பொதுவாக நாம் அனைவரும் எப்போது எந்த இடத்திலும் ஒரு குழந்தையினை பார்த்தால் உடனே அந்த குழந்தையின் பெயர் என்ன என்று அந்த குழந்தையிடமோ அல்லது அவர்களின் பெற்றோரிடமோ முதலில் கேட்போம். இந்த நடைமுறை பழக்கம் என்பது இயல்பான ஒன்றாகவே மாறி விட்டது. அந்த வகையில் குழந்தையின் பெயரினை கூறியவுடன் ஒரு சில பெயர் நமக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கும். ஏனென்றால் ஒரு சில பெயர் மட்டும் நமக்கும் வித்தியாமான எழுத்துக்களில் அல்லது யாரும் வைக்காத பெயராக இருக்கும். ஆனால் அத்தகைய தருணத்தில் நமது வீட்டில் உள்ள குழந்தைக்கு இதுபோன்ற பெயரினை வைக்க வேண்டும் என்று நமக்கு தோன்றும். அதனால் இன்று தமிழ் எழுத்துக்களில் சிறிது வித்தியசமாக இருக்கும் ரு என்ற எழுத்துக்களில் உள்ள ஆண் குழந்தைகளுக்கான பெயர் பட்டியலை பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.