S Letter Names in Tamil
பொதுவாக ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பது என்பது மிகவும் ஒரு மகிழ்ச்சியான தருணம் ஆகும். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு பெயர் வைப்பது என்பது பெற்றோர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை தீர்மானம் செய்வதற்குள் அந்த குடும்பத்தில் ஒரு பெரிய போராட்டமே நடக்கும். இன்றைய காலகட்டத்தில் ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட எழுத்தில் துவங்கும் பெயர் வைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி உங்கள் குழந்தைகளுக்கு பெயர் தேடி கொண்டிருந்தீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் S என்ற எழுத்தில் துவங்கும் சிறந்த பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள ஏதாவது ஒரு பெயர் உங்களது குழந்தைக்கு ஏற்றதாக இருந்தால் அதனை உங்களின் குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.
ச வரிசை பெண் குழந்தை பெயர்கள்:
சந்தியா | சுருசி |
சஞ்சனா | சுரேகா |
ஸ்ரேயா | சாக்ஷி |
ஷரிகா | சரண்யா |
ஸ்ரீயா | ஸ்வப்னா |
சாக்ஷி | சுரங்கி |
சஞ்சிதா | ஸ்வேதா |
சுனிதி | சுஸ்மிதா |
சுஜாதா | ஸ்வஸ்தி |
ஷோப்னா | சௌகந்திகா |
ஸ்ரீநிதி | சங்கவி |
சாத்விகா | சாணக்கிய |
சாதனா | சாருமதி |
சாதிகா | சத்திய |
சம்பூர்ணா | சத்திய பாலா |
சம்ரித்தி | சத்திய ஸ்ரீ |
சஞ்சீவினி | சத்திய பிரியா |
சமஸ்கிருதி | சுசிலா |
சங்கீதா | சஸ்விதா |
சந்நிதி | சன்மதி |
ஸ்வேதிகா | சுதா |
சுபர்ணா | சாஹிரா |
சஹஸ்ய | சானியா |
சமிதா | சாய்ரா |
சுலக்ஷனா | சாய்ஸ்ரீ |
சாந்தி | சகி |
சசிகா | சமீரா |
சதா | சுகன்யா |
சஹஸ்ரா | சுகுணா |
சாஹிலா | சுவலட்சுமி |
ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:
ஷிரிஷ் | சஞ்சித் |
சானுராக் | சஞ்சீவ் |
சச்சேதன் | சஞ்சய் |
சமந்த் | சச்சின் |
சற்குணம் | சந்தோஷ் |
சச்சேதன் | சஞ்சன் |
சம்பத் | சதாசிவா |
சௌனக் | சிவா |
சஹாஸ் | சுஹான் |
சன்யோக் | ஷ்ரேயாஸ் |
சுஹான் | சஞ்சீவன் |
சௌர்யா | சசிஷ் |
சத்யம் | சுரேஷ் |
சங்கர் | சுரேந்திரன் |
சத்தியவான் | சர்வேஷ் |
100 வகையான காய்கறிகளின் பெயர்கள் உங்களுக்கு தெரியுமா
100 வகையான பழங்களின் பெயர்களை தெரிஞ்சிக்கோங்க
100 வகையான மரங்களின் பெயர்கள் உங்களுக்கு தெரியுமா
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |