Sa Letter Names for Girl in Tamil
வணக்கம் நண்பர்களே…! இன்றைய பதிவில் சா வரிசையில் தொடங்கக்கூடிய பெண் குழந்தை பெயர்களை தான் பார்க்கப்போகிறோம். அதாவது முந்தைய கால கட்டங்களில் எல்லாம் வீட்டில் ஏதாவது ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு தாத்தா, பாட்டி பெயர்களை தான் வைப்பார்கள். அதன் பிறகு சற்று மாற்றி தாத்தா பாட்டியின் முதல் எழுத்துக்களை மட்டும் வைத்து பெயர்களை வைப்பார்கள். ஆனால் இந்த நவீன காலத்தில் எல்லாம் அப்படி கிடையாது. ஏனென்றால் குழந்தைக்கு வைக்கும் பெயர்களில் கூட மற்றவர்களை போல இல்லாமல் தனித்துவமாக தெரிய வேண்டும் என்பது தான் பெரும்பாலான நபர்களின் கருத்தாக இருக்கிறது. எனவே தமிழ் எழுத்துக்களில் ஒன்றான சா என்ற எழுத்தில் தொடங்கக்கூடிய பெண் குழந்தைகளுக்கான பெயர் பட்டியலை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
சா வரிசை பெண் குழந்தை பெயர்கள்:
சா வரிசை பெண் குழந்தை பெயர்கள் |
சாதனா |
சாருபாஷினி |
சாலு |
சாமிசி |
சார்மி |
சாஹிதா |
சாந்தி |
சாருப்ரியா |
சானுமதி |
சாருலதா |
சாருஹாஷினி |
சானுரா |
சாருமதி |
சாருஜா |
சாஸ்தி |
சாரா |
சாஸ்தி |
சாவி |
சாரு |
சான்விகா |
சாருஷீலா |
சார்வி |
சாஹன்யா |
சாவித்திரி |
சாருபிரதா |
சாஹிமா |
சாருஜா |
சாருநேத்ரா |
சாருமீனா |
சாருலேகா |
சாருதேஷ்ணா |
சாருசரிதா |
சாமெலி |
சாரிலீலா |
சாருசித்ரா |
சாம்பவதி |
சாந்தழகி |
சாந்தினியாள் |
சாரல்வாணி |
சால்புக்குழல் |
சால்பழகி |
சால்குழலி |
சாரற்குயில் |
சாரற்கழை |
சாரனங்கை |
சா தமிழ் பெயர்கள் பெண் குழந்தை:
சா தமிழ் பெயர்கள் பெண் குழந்தை |
சாயிக்ஷா |
சாகித்யா |
சாய்ஸ்ரீ |
சாமேலி |
சாக்ஸி |
சாய்தீப்தி |
சாம்ரித்தி |
சாதனாப்பிரியா |
சாந்தகுமாரி |
சாந்திதேவி |
சாகீதா |
சாகரிகா |
சாந்தா |
சாக்ஷயினி |
சாந்திப்ரியா |
சாத்னா |
சாதனாஸ்ரீ |
சாந்தினி |
சாத்ரி |
சாந்தாமணி |
சாய்தர்சினி |
சாதுர்யா |
சாய்துர்கா |
சாய்லஷ்மி |
சாதாக்ஷி |
சாய்வெண்பா |
சாவித்ரிதேவி |
சாதிகா |
சாரதா |
சாலரசி |
சாய்பிருந்தா |
சாய்பூஜா |
சாமுத்ரதானாயை |
சாருமித்ரா |
சாருஷிலா |
சாஸ்திகா |
சாய்வர்ஷா |
சால்பினியாள் |
சால்பிசை |
சால்பருவி |
சால்குழலி |
சாரண்யா |
சாரிக்கா |
சாரற்கொடி |
சாரலெழிலி |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |