ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Sa Name List in Tamil For Boy Baby

Advertisement

Sa Name List in Tamil For Boy Baby

பொதுவாக குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டுமென்றால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் யோசிக்க ஆரம்பிப்பார்கள். அதவாது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பெயரை வைப்பது என்று யோசிப்பார்கள். அது போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பெயர்களை யோசிப்பார்கள்.

 

சில பேர் ராசி நட்சத்திரம் படி பெயர்களை யோசிப்பார்கள், சில பேர் மாடர்ன் பெயர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பெயர்களை தெரிந்து கொள்வதற்கு மொபைலில் தான் சர்ச் செய்வார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் ச வரிசை ஆண் குழந்தை பெயர்களை தெரிந்து கொள்வோம்.

 

Sa Name List in Tamil For Boy Baby:

 

சனத்குமாரன்
சயந்தன்
சபரீஷ்
சசி
சதிஷ்வரன்
சத்யவிரதன்
சத்யவந்த்
சத்யநாராயணன்
சரத்குமார்
சக்திவேல்
சந்தியா வதனன்

 

சஜீத்
சசிதரன்
சச்சிதாநந்தம்
சதாசிவன்
சத்யேந்திரா
சத்யா
சத்யமூர்த்தி
சரவணன்
சகாதேவன்
சடகோபன்

 

சங்கரன்
சசிகாந்த்
சதீஷ்
சத்ருகணன்
சத்யவாணன்
சத்யராஐ
சரத்குமாரன்
சகுந்தன்
சரவணகுமார்
சரகன்
சாமிநாதன்

 

சந்தோஷ்
சந்திரகாந்த்
சந்தானு
சனாதனன்
சாம்
சக்திமுருகன்
சக்திவர்மன்
சங்கமேஸ்வரன்
சரத்
சங்கன்

 

சந்தோஷ்சிவன்
சந்திர பிரகாஷ்
சந்திரபாபு
சாய்
சகாதேவன்
சக்திபிரசாத்
சக்திவேல்
சங்கரபாண்டியன்
சம்மந்தம்
சம்பத்

 

சந்திரமோகன்
சந்தானகிருஷ்ணன்
சக்ரபாணி
சாம்
சக்கரவர்த்தி
சக்தி
சங்கமித்ரன்
சங்கரன்
சங்கர்
சங்கல்பா

ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

 

சங்கீதவன்
சசிகரன்
சசிகேஷ்
சசிவேனன்
சஞ்சயவிக்னேஷ்
சஞ்சய்தர்ஷன்
சஞ்சாய்கிரிஷ்ணா
சஞ்சீவ்கிருஷ்ணன்
சங்கர்கண்ணன்
சங்கிலியன்
சங்கீர்த்தன்
சசிகாந்தன்
சசிதரன்
சஞ்சகுமார்
சஞ்சய்கிருஷ்ணா

 

சஞ்சய்மதன்
சஞ்சித்குமாரன்
சமுத்திரக்கனி
சங்கர்ஷன்
சங்கீதவேலன்
சங்கேஷ்
சசிகுமார்
சசிவர்மன்
சஞ்சயரம்
சஞ்சய்குமார்
சஞ்சய்மித்ரன்
சஞ்சிவமதன்
சந்தானம்

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement