ச வரிசை தமிழ் மார்டன் பெயர்கள்..!

Advertisement

Sa Name List in Tamil

பொதுவாக இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் அடையாளமாக இருப்பது அதனுடைய பெயர் தான். அதாவது ஒரு உயிரினத்தை மற்றொரு உயிரினத்திலிருந்து வேறுபடுத்துவது அல்லது தனித்துவபடுத்துவது அதனுடைய பெயர் தான். அப்படி தான் மனிதர்களையும் மற்ற உயிரினங்களிடம் இருந்தும் மற்ற மனிதர்களிடம் இருந்தும் வேறுபடுத்துவது அல்லது தனித்துவபடுத்துவது அவர்களுடைய பெயர் தான். அதனால் தான் ஒரு குழந்தைக்கு பெயரை வைப்பதற்கு முன்னால் அந்த குழந்தையின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதற்காக பல ஆராய்ச்சிகளை செய்வார்கள். அதிலும் குறிப்பாக ஒரு சிலர் தங்கள் குழந்தைகளுக்கு இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் இன்றைய பதிவில் ச என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் எந்த பெயர் உங்கள் குழந்தைக்கு பொருத்தமாக இருக்கோமோ அதனை உங்களின் குழந்தைகளுக்கு சூட்டி மகிழுங்கள்.

Sa Name List in Tamil for Girl Baby:

சாச்சி சாத்விகா சபீதா
சாதனா சாகித்யா சாபித்ரி
சாதிகா சாக்ஷி சாதகா
சாத்வி சமந்தா சயீஷா
சாத்யா சானவி சதா
சாத்ரி சாஞ்சலி சஹிதா
சாகரிகா சான்விகா சாரதி
சாக்னிகா சாரா சபர்ணா
சஹானா சாரங்கி சமீரா
சாஹிதி சரிகா சரண்யா

 

ந என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்

Sa Name List in Tamil for Boy Baby:

சக்கரவர்த்தி சஞ்சய் சக்தி
சனத்குமாரன் சஞ்சயன் சக்திவேல்
சக்ரபாணி சஞ்சீவ் சகுந்தன்
சக்ரா சம்பத் சரத்குமாரன்
சந்திரன் சரத் சத்யா
சந்துரு சரகன் சத்ருகன்
சந்தனு சரகர் சத்யநாராயணன்
சந்தீப் சரவணன்  சத்யமூர்த்தி
சந்திர பிரகாஷ் சரவணகுமார் சதீஷ்
சந்தோஷ் சரவணமுத்து சசிகுமார்

 

K என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்

P என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement