ச சா சி சீ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்..!

Advertisement

ச சா சி சீ ஆண் குழந்தை பெயர்கள் | Sa Saa Si See Tamil Names For Boy

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ச சா சி சீ வரிசையில் உள்ள ஆண் குழந்தை பெயர்களை தொகுத்து பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம். எனவே, உங்கள் ஆண்  குழந்தைக்கு ச சா சி சீ வரிசையில் உள்ள பெயர்களை வைக்க விரும்பினால் இப்பதிவு உங்க்ளுக்கு பயனுள்ளதாக இருக்கும். பெற்றோர்கள் அனைவருமே தங்கள் குழந்தைக்கு வைக்கப்படும் பெயர் அழகாகவும் ஸ்டைலாகவும் இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதேபோல், ஜாதகத்தினபடியும் பெயர் வைக்க விரும்புவார்கள்.

ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

சதீபன் சரத் குமார்
சதீஸ்குமார் சபரி
சண்முகவேலன் சந்தோஷ்
சக்திவேல் சந்திரபிரகாஷ்
சங்கமேஸ்வரர் சத்யப்ரியன்
சங்கரா சதாசிவன்
சங்கிலிமுருகன் சசிகாந்த்
சசிகாந்த் சஞ்சய் 
சத்யபிரகாஷ் சபரிஷ் 
சத்யசீலன் சரவணன் 

ஒ வ வி ஆண் குழந்தை மாடர்ன் பெயர்கள்

சா வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

சாருசந்திரா சாரணன் 
சாரதி சால்வன் 
சாத்தையன் சாந்தன் 
சாத்தன் சாஸ்வத் 
சாணக்கியன்  சாய்சங்கர் 
சாத்விக  சாய்தீப் 
சாய்  சாயித்திக் 
சாய்சரண்  சாய்நாத் 
சாரவ்  சாருகேஷ் 
சாஹன்  சாதித்தன் 

சி வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

சித்தன் சிவதாசன்
சிலம்பன் சிவநிதி
சிவகுமரன் சிவமாறன்
சிவசெல்வன் சிவா
சிவஞானன் சிவசக்திவேல்
சிவலிங்கம் சிவமுருகன்
சிவன் சிவசங்கர் 
சிங்காரன் சிவநாதன்
சிலம்பரசன் சிவகார்த்திகேயன்
சிவகுரு சிலம்பரசன்

தே தோ ச சி பெண் குழந்தை பெயர்கள் லேட்டஸ்ட்..!

சீ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

சீனு சீருஜன்
சீனிவாஸ் சீரழகன்
சீனிவாசன் சீர்மகன்
சீத்தலைச் சாத்தனார் சீர்முகிலன்
சீலன் சீர்வாணன்
சீமான் சீரரசன்
சீனிவாஸ் சீரூரன்
சீராளன் சீவகன்
சீராகன் சீர்மாறன்
சீரதன் சீரமுது
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்  

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement