Self-Help Groups (SHGs) Names | மகளிர் சுயஉதவிக் குழு பெயர்கள்
இந்த காலகட்டத்தில் கடன் இல்லாதவர்கள் எவரும் இல்லை, வீட்டுக்காக, படிப்புக்காக, மருத்துவ செலவுகளுக்காக என நிறைய கடன்களை மக்கள் சுமந்து வருகின்றனர். கடன் வாங்குவதற்காக நாம் நிறைய முறையை கையாளுவோம் அது என்னவென்றால் தங்கள் நகையை அடமானம் வைப்பது, வட்டிக்கு பணம் வாங்குவது, பத்திரத்தை வைத்து பணம்வங்குவது என்று. இதில் மிக முக்கியமான ஒன்று தன குழுவில் பணம் எடுப்பது, இப்போதெல்லாம் அரசாங்கம் கூட சுயஉதவி குழுக்கள் (SHGs) ஆரம்பித்து நிறைய பேருக்கு உதவி செய்கிறது.
அரசு உதவு பெரும் குழுக்கள் அல்லது வேறு குழுக்கள் ஆரம்பிக்க நிறைய விதமான ஆவணங்களை நாம் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் அதற்கான ஓரு நல்ல பெயரை வைக்க வேண்டும். அதனால் தான் நாங்கள் இங்கே சில மகளிர் சுயஉதவிக் குழு பெயர்கள் கொடுத்துள்ளோம், இந்த SHGs பெயரைகூட நீங்கள் வைக்கலாம் இல்லையெனில் இவளோ குழுக்கள் நம் நாட்டில் இயங்கி கொண்டிருக்கிறது என்று அறியலாம்.
மகளிர் சுயஉதவிக் குழு | Self Help Groups
சுயஉதவி குழுக்கள் (SHGs) என்பது 10-25 ஆண்கள் அல்லது பெண்களைக் கொண்ட குழுக்கள் ஆகும். இது பெண்களை முன்னேற்றுவதற்கும் தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதற்கும் கிராம அளவில் நிறுவப்பட்டது. இந்த சுயஉதவி குழுக்கள் மூலம் நிறைய ஆண்களும் பெண்களும் பயன்பெற்றுவருகின்றனர். இந்த SHGs-ல் சுழலும் கடன், வணிகக் கடன் மற்றும் வங்கிக் கடன்கள் வழங்கப்படுகின்றது. இவை பொதுவாக இந்தியாவில் காணப்படுகின்றன, ஆனால் அவை மற்ற நாடுகளிலும், குறிப்பாக தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன.
Self-Help Groups (SHGs) Names in Tamil | மகளிர் சுயஉதவிக் குழு பெயர்கள் List:
சில மகளிர் சுயஉதவிக் குழு பெயர்களை நீங்கள் கீழே காணலாம்.
- பூமாலை சங்கம் (மலர் மாலை சங்கம்)
- சிறுத்தை நல்வழி (செழிப்பான பாதை)
- Kaalai Uyirin Kavidaigal (காலை ஒளியின் கவிஞர்கள்)
- மங்கையில் மலர் (மா பூ)
- என் கடை என் வாழ்வு (என் கடை, என் வாழ்க்கை)
- தாமரைச்செல்வி ஸ்ரீ பைரவர் மகளிர் சுயஉதவிக்குழு
- சுமதி சரஸ்வதி
- வெற்றி மஞ்சள்
- அலைகள் அலைகள் (அலைகள் மீது அலைகள்)
- நதியின் நான்
- பொன்மணி
நீங்கள் ஏதெனும் புதிதாக மகளிர் சுயஉதவிக் குழு ஆரம்பிக்க போகிறீர்கள் என்றால் இந்த மாதிரியான பெயர்களை வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளலாம். இல்லையேல் இதை போன்று இவளோ மகளிர் சுயஉதவிக் குழு பெயர்கள் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்⇒ ஆதார் கார்டு வச்சு இருக்கீங்களா.. அப்போ இந்த அறிவிப்பை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க..
சுய உதவி குழுக்களின் செயல்பாடுகள்
- வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதல் ஆகிய துறைகளில் சமூகத்தின் வறிய மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினரின் செயல்பாட்டு திறனை மேம்படுத்த அவர்கள் பாடுபடுகின்றனர்.
- வங்கிகளில் கடன் பெறுவதற்கு சிரமப்படும் வாடிக்கையாளர்களுக்கு அவை பிணையமில்லாத கடன்களை வழங்குகின்றன.
- அவர்கள் பரஸ்பர உரையாடல்கள் மற்றும் கூட்டுத் தலைமையின் மூலம் சச்சரவுகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.
- அவர்கள் தேவைப்படுபவர்களுக்கு நுண்கடன் சேவைகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
- உத்தியோகபூர்வ வங்கிச் சேவைகள் வசதியற்றவர்களை, குறிப்பாக கிராமப்புறங்களில் சென்றடைவதற்கான ஒரு வழியாக அவை வழங்குகின்றன.
- ஏழைகள் சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |