சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

Advertisement

சிம்ம ராசி பூரம் நட்சத்திரம்

ஹலோ பொதுநலம்.காமின் அன்பான நேயர்களே. இன்று நம் ஆன்மிகம் பதிவில் சிம்ம ராசியில் பிறந்த பெண் குழந்தைகளின் பெயர்களை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். பூரம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளின் பெயர்களை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம். வாங்க நண்பர்களே என்னென்ன பெயர்கள் என்பதை பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்கும்  நட்சத்திரம் இருப்பதுபோல ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் சில எழுத்துக்களில் பெயர்கள் அடங்கியுள்ளன. அதுபோன்ற பெயர்களை பற்றி பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் பெயர் வைப்பதற்கு ஒரு போரே நடக்கின்றது என்று கூறலாம். அந்த நிலையில் சிலர் ராசி நட்சத்திரத்தின் மூலம் பெயர் வைக்கவேண்டும் என்று விரும்புவார்கள். அதேநேரம் சிலர் எந்த பெயராக இருந்தால் என்ன மாடனாக இருந்தால் போதும் என்று நினைப்பவர்களும் உண்டு. அந்த வகையில் பூரம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளின் பெயர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

27 நட்சத்திர மரங்கள்

 

சிம்மராசி பூரம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு “மொ,மோ,ட,டி,டு” போன்ற எழுத்துக்களில் பெயர்கள் ஆரம்பிக்கின்றன.

“மொ” வரிசையில்  பெண்குழந்தை பெயர்கள்:

“மொ” வரிசை பெயர்கள் 
மொய்குழமுதினி மொய்குழமுதம்
மொய்குழலரசி மொய்குழல்வேணி
மொய்குழலனி மொய்குழலி

“மோ” பெண் குழந்தை பெயர்கள்:

பெண் குழந்தை பெயர்கள் 
மோஹனா மோகினிதேவி
மோகனதேவி மோகிதா
மோகனமணி மோக்சிதா
மோகனாம்பாள் மோக்சினா
மோகனப்பிரியா மோழினா
மோகனசங்கரி மோனா
மோகனசெல்வி மோனஜா
மோகனவள்ளி மோனல்
மோகனசுடர் மோனிகா
மோகனகல்யாணி மோதிஸ்ரீ
மோக்சா மோஹினி
மோஹிதா மோகனநிலா
மோகனமதி மோகனமயில்
மோகனராணி மோகனவிழி
மோகா மோகனம்
மோகனரத்னா மோனிஷா

 

27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள்
27 நட்சத்திரக் கோயில்கள் பட்டியல்

பூரம் நட்சத்திர குழந்தைகளுக்கு உரியவைகள்:

உரியவைகள் 
நட்சத்திர நாம எழுத்துக்கள் மொ,மோ,ட,டி,டு
பஞ்சபூதம் நீர்
நட்சத்திர மண்டலம் அக்கினி மண்டலம்
நட்சத்திர பட்சி பெண் கழுகு
பஞ்ச பட்சி ஆந்தை
நட்சத்திர மிருகம் பெண் எலி
விருட்சம் பலாசு
நட்சத்திர கணம் மனுசம்
ரச்சு தொடை
உடல் உறுப்பு வலது கை
நவரத்தின கல் வைரம்
நாள் கீழ்நோக்கு நாள்
நட்சத்திர அதிபதி சுக்கிரன்
அதிதேவதைகள் பார்வதி
வணங்க வேண்டிய தெய்வங்கள் சூரியன்
வழிபாட்டு தலங்கள் திருமணஞ்சேரி
தானம் செய்யவேண்டிய பொருட்கள் பலாப்பழ இனிப்பு சாதம்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement