மசாலா பொருட்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

Advertisement

Spices Names in Tamil

இந்திய உணவுகளின் முதுகெலும்பு மசாலாப் பொருட்கள். இந்திய உணவுகளில் மசாலா பொருட்கள் சேர்க்காமல் எந்த உணவும் சமைப்பதில்லை. மேலும் சமையலின் ருசியை கூட்டுவதற்காக இந்த மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகிறது. சீரகம் மற்றும் பெருஞ்சீரகத்தை சமையலில் சேர்ப்பதால் நமக்கு செரிமான திறனை அதிகரிக்கிறது. இந்த மசாலாக்களை கடையில் வாங்கி தான் பயன்படுத்துவார்கள்.

கடையில் வாங்கி பயன்படுத்தும் போது அதில் கெமிக்கல் சேர்க்கப்பட்டிருக்கும் இதனை எடுத்து கொள்ளும் போது நம்முடைய உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் வீட்டிலேயே மசாலாக்களை தயாரிப்பது உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். இந்த மசாலா பொருட்களின் பெயர்கள் பாதி பேருக்கு தெரியாது. இதில் நிறைய பேருக்கு உள்ள குழப்பமாக இருப்பது சீரகம் மற்றும் சோம்பு இரண்டும் ஒன்றா என்ற சந்தேகம் இருக்கும். அதற்கு தான் நம் பதிவில் மசாலா பொருட்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிந்து கொள்வோம் வாங்க..

Masala பொருட்கள் பெயர்கள் Tamil

வரிசை எண்  மசாலா பொருட்கள் தமிழில்  மசாலா பொருட்கள் ஆங்கிலத்தில் 
01 சோம்பு, பெருஞ் சீரகம் Aniseed, Sweet cumin, Fennel
02 பெருங்காயம் Asafoetida
02 துளசி Basil leaves
04 பிரிஞ்ஜி இலை, புண்ணை இலை, தாளிசபத்திரி, இலவங்கபத்திரி Bay leaf
05 கருஞ்சீரகம் Black Cumin Seeds
06 கருப்பு ஏலக்காய், பெரிய ஏலக்காய் Black Cardamoms
07 கருப்பு உப்பு, இந்துப்பு Black salt
08 கருமிளகு Black Pepper
09 ஏலக்காய் Cardamom
10 சீரகம், ஜீரகம் Cumin seeds, fennel seeds
11 இலவங்கப்பட்டை, பட்டை, இலவங்கம், கருவா Cinnamon
12 கிராம்பு, இலவங்கம் Cloves
13 கொத்தமல்லி, மல்லி, தனியா Coriander seeds, Indian parsley
14 கொத்தமல்லி தூள் Coriander Powder
15 கொத்தமல்லி இலை, மல்லி இலை, தனியா இலை Coriander leaves
16 ஓமம் Carom seeds, Bishop’s Weed

Spices Names in Tamil and English

17 கறிவேப்பிலை, கருவேப்பிலை Curry Leaves
18 மிளகாய் Chillies
19 மிளகாய் தூள் Chilli powder
20 மேதி, வெந்தயம் Dry Fenugreek
21 சுக்கு Dry Ginger
22 மாங்காய்ப் பொடி Dry mango powder
23 வெந்தயம் Fenugreek seeds
24 இஞ்சி Ginger
25 பச்சை மிளகாய் Green Chilli, green pepper, green Chilly
26 பூண்டு, வெள்ளைப் பூண்டு, வெள்ளுள்ளி Garlic

ச வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2024..!

Indian Spices Names in Tamil:

27 குடை மிளகாய் Green Pepper, Capsicum
28 வெல்லம் Jaggery
29 எலுமிச்சம் பழம் Lime, Lemon
30 புதினா Mint
31 ஜாதிப்பத்திரி, ஜாதிப்பூ Mace
32 கடுகு Mustard seeds
33 ஜாதிக்காய், பாக்கு
Nutmeg
34 கருஞ்சீரகம் Nigella
35 வெங்காயம் விதைகள் Onion Seeds
36 மாதுளம் விதை Pomegranate seeds
37 புளி Tamarind
38 காடி, புளிக்காடி
Vinegar
39 வெள்ளை மிளகு White pepper

மசாலா பொருட்கள் பெயர்கள்:

40 கசகசா Poppy seeds
41 சிவப்பு மிளகாய், வற்றல் மிளகாய் Red chilli
42 பொட்டுக் கடலை Roasted gram
43 உப்பு Salt
44 குங்குமப்பூ Saffron
45 எள்ளு, எள் Sesame seeds
46 நட்சத்திர சோம்பு, அன்னாசி மொக்கு Star Anise
47 தாழை Screwpine leaf
48 மசாலா Spice Mixture
49 கரம் மசாலாத் தூள் Spice Blend
50 சர்க்கரை, சீனி, ஜீனி Sugar
51 மஞ்சள் Turmeric
52 ஓமம் Thymol seeds, Tymol seeds

தமிழ் கடவுளான முருகனின் தமிழ் பெயர்கள்..!

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement