Su Name List in Tamil | சு Name List in Tamil Girl
வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் சு வரிசையில் உள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பெயர்களை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பது என்பது மிகவும் ஒரு மகிழ்ச்சியான தருணம் ஆகும். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு பெயர் வைப்பது என்பது பெற்றோர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை தீர்மானம் செய்வதற்குள் அந்த குடும்பத்தில் ஒரு பெரிய போராட்டமே நடக்கும். இன்றைய காலகட்டத்தில் ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட எழுத்தில் துவங்கும் பெயர் தங்களது குழந்தைகளுக்கு வைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி உங்கள் குழந்தைகளுக்கு பெயர் தேடி கொண்டிருந்தீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் சு என்ற எழுத்தில் துவங்கும் சிறந்த பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள ஏதாவது ஒரு பெயர் உங்களது குழந்தைக்கு ஏற்றதாக இருந்தால் அதனை உங்களின் குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.
Su Name List in Tamil for Girl Baby:
சுமதி | சுகந்தி | சுஸ்மா |
சுவாதி | சுடரி | சுஜந்திகா |
சுபா | சுருதி | சுமிதா |
சுபா தேவி | சுகந்தி பிரியா | சுமித்ரை |
சுமங்கலி | சுவாதிகா | சுனிதா |
சுந்தரி | சுகனியா | சுஸனா பிரியா |
சுக தேவி | சுகனியா தேவி | சுவப்னா |
சுமங்கலிகா | சுரேஷினி | சுடர்மணி |
சுஸ்மிதா | சுரேகா | சுரபி |
சுந்தரேஸ்வரி | சுரேகா ஷாலினி | சுபவித்ரா |
ச வரிசை தமிழ் மார்டன் பெயர்கள்
Su Name List in Tamil for Boy Baby:
சுவீன் | சுரேஷ்குமார் | சுந்தரபாண்டியன் |
சுத்ரன் | சுந்தரம் | சுவாமிநாதன் |
சுதர்ஷன் | சுரேந்தர் | சுஜித்குமார் |
சுபாஷ் | சுதாகர் | சுனில் |
சுஜித் | சுரேந்திரன் | சுப்ரமணியம் |
சுதன் | சுமேஷ் | சுகந்த் |
சுடர்மணி | சுடர்வண்ணன் | சுபாஸ் |
சுகுமார் | சுதிர் | சுதீஷ் |
சுபோதா | சுஜன் | சுஷாந்த் |
சுரேஷ் | சுதர்மா | சுஸ்மித் |
ந என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |