சு சே சோ லா வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்..!

Advertisement

சு சே சோ லா ஆண் குழந்தை பெயர்கள்| சு சே சோ லா Tamil New Names Boy

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சு சே சோ லா ஆண் குழந்தை பெயர்களை (su se so la tamil boy names) தொகுத்து இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக, குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது குழந்தை பிறந்த ராசி நட்சத்திரத்தை வைத்து பெயர் வைக்க வேண்டும் என்று கூறுவார்கள். இதனால், நாமும் ஜாதகர் கூறிய எழுத்துக்களில் பெயர் வைக்க வேண்டும் என்று அதற்கான பெயர்களை தேடி அழகான பெயர் வைக்க வேண்டும் என்று விரும்புவோம்.

எனவே, அந்த வகையில் நம் பொதுநலம் பதிவில் ஒவ்வொரு வரிசையிலும் உள்ள பெயர்களை பதிவிட்டு வருகிறோம். அதேபோல், இன்றைய பதிவில் சு சே சோ லா ஆண் குழந்தை பெயர்களை தொகுத்து இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். நீங்கள் உங்கள் ஆண் குழந்தைக்கு சு சே சோ லா வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தைகள் பெயர்களை வைக்க விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சு சே சோ லா Tamil New Names Boy:

சு வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 
சுகந்தன்  சுடர் வேந்தன் 
சுக தேவன்  சுடர் நிலவன் 
சுகர்ணன்  சுடர் தேவன் 
சுகர்மன்  சுசிதரன் 
சுகர்மா  சுகேதன் 
சுக்ரா  சுகிர்தமூர்த்தி 
சுதாகர்  சுகிர்தன் 
சுதன்வான்  சுகுமாரன் 
சுதர்சன்  சுசி 
சுத்த சித்தன்  சுரேந்தரர் 

சு சே சோ லா பெண் குழந்தை பெயர்கள்

சுரேந்திர நாதன் 
சுரேந்திரன் 
சுரேன் 
சுவர்ன் 
சுவாமிநாதன் 
சுனந்தன் 
சுவிர் 
சுவர்த்தா 
சுனய் 
சுகிர்த்தன் 

சு சே சோ லா ஆண் குழந்தை பெயர்கள்:

சே வரிசை ஆண் குழந்தைகள் பெயர்கள் 
சேக்கிழார்  சேதுபதி 
சேகர்  சேது பாண்டியன் 
சேகர செல்வன்  சேசாத்ரிநாதன்  
சேகர பாண்டியன்  சேணன் 
சேகரன்  சேந்தன்
சேசாகிரி  சேனாபதி
சேசாசையன்  சேயன்
சேசாத்திரி  சேரக்கதிரன்
சேது  சேரக்கதிர்
சேதுக்குமார்  சேரக்கனல்
சேரக்கனி
சேரநம்பி
சேரநேயன்
சேரன்
சேரமணி
சேரமலை
சேரமான்
சேரலாதன்
சேரவேல்
சேரவேலன்
சேரவழகன்

டி டு டே டோ மெ மை வரிசையில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்..!

சு சே சோ லா Tamil Names Boy:

சோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 

சோபிதன் சோபிநாத்
சோம்நாத் சோனுராஜ்
சோபன் சோனிகாந்த்
சோஹன் சோபிகாந்த்
சோம்தேவ் சோபிஷாந்த்
சோனுயன் சோமசுந்தரம் 
சோதிகன் சோலைக்கோன்
சோனகன் சோலைக்கீரன்
சோபிகன் சோலைக்குமரன்
சோபிராஜ் சோலைக்குன்றன்

சு சே சோ லா tamil new names boy:


லா வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 
லாவண் லாகீதன்
லாவிகன் லானவன்
லாஜிக் லாகீஸ்
லாவினேஷ் லாகவன்
லாவணன் லாகேஷ்
லாதுஷன் லாஃபிர்
லாதுஜன் லாஹிக்
லாகுதன் லாஹித் 
லாசுதன் லாஹிர்
லாகீசன் லாஹிள்
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்  
Advertisement