சு சே சோ லா பெயர்கள்
பொதுவாக குழந்தை கருவில் இருக்கும் போதே அதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள். என்ன டிரஸ் எடுக்கலாம், எந்த மாதிரியான உணவுகளை எடுத்து கொண்டால் நல்லது என்று பார்த்து பார்த்து செய்வார்கள். அதில் இன்று தான் பெயர்கள் வைப்பதும். பெண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைக்கலாம். ஆண் குழந்தை பெயர் வைக்கலாம் என்று யோசிப்பார்க்ள. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பெயர்களை செலக்ட் செய்வார்கள்.
நம் முன்னோர்களுடைய காலத்தில் குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டுமென்றால் புத்தகத்தை புரட்டினார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பெயர்களை வைப்பதற்கு கூகுளில் தான் தேடுகிறார்கள். அதனால் தான் இந்த பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் சு சே சோ லா பெயர்களை அறிந்து கொள்வோம் வாங்க..
சு சே சோ லா ஆண் குழந்தை பெயர்கள்:

சுந்தர் |
சுனில் |
சுகன் |
சுகந்தன் |
சுடர் |
சுரேந்தர் |
சுடரழகன் |
சுப்பிரமணியன் |
சுரேஷ் |
சுடரின்பன் |
சுமன் |
சுபராஜ் |
சுடரமுதன் |
சுபன் |
சுபாஷ் |
சுதர்சன் |
சுடரறிவு |
சுந்தரம் |
சுடரரசு |
சுடர்நாடன் |
சு சே சோ லா பெண் குழந்தை பெயரகள்:
சுபத்ரா |
சுதா |
சுகன்யா |
சுகந்தி |
சுவாதி |
சுகுணா |
சுப்புலக்ஷ்மி |
சுபா |
சுபவதி |
சுசித்ரா |
சுதாராணி |
சுமித்ரா |
சுமதி |
சுந்தரி |
சுடர் விழி |
சுபபிரியா |
சுப்ரியா |
சுடர்க்கொடி |
சுடரழகி |
சுஷ்மா |
சு சே சோ லா ஆண் குழந்தை பெயர்கள்:
சேதுராமன் |
சோபியா |
சேதுபதி |
சோபிகா |
சேகர் |
சோபிதா |
சேதுகுமார் |
சோஷினி |
சேதுராஜ் |
சோபா |
சேவக்குமார் |
சோபனா |
சோனிகா |
சோனியா |
சோனா |
சோலைமதி |
சோஷினி |
சோலையழகு |
சோழரசன் |
சோழவல்லி |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |