Sugar Other Name In Tamil
இன்றைய பதிவில் சர்க்கரை வேறு பெயர்கள் பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக நாம் பயன்படுத்தும் நிறைய சொற்களுக்கு அர்த்தம் தெரியாமலே பேசுகிறோம். தொழில்நுட்பம் வளர்வது போல் நாமும் வளர வேண்டும் என்பதற்காக ஆங்கிலம் கலந்த வார்த்தைகளில் பேசுகிறோம். நம் முன்னோர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் எல்லாம் பயன்பாட்டில் இருக்கிறதா என்ற சதேகம் வரும். ஏனென்றால் அந்த வார்த்தைகள் எல்லாம் நாம் பயன்படுத்துவதில்லை. அதனால் ஒரு சொல்லை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரிய வேண்டும் என்றால் நாம் முதலில் அந்த சொல்லை பற்றி நன்கு தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
நமது தாய்மொழியான தமிழ் மொழியில் உள்ள வேறு என்ற சொல்லுக்கு அதிக அர்த்தங்கள் மற்றும் மதிப்புகள் உள்ளது. ஏனென்றால் நாம் இப்பொழுது ஒரு பொருளை ஒரு சொல்லை பயன்படுத்தி தான் அழைத்து கொண்டு இருப்போம். ஆனால் அதனை பற்றி நாம் நன்கு ஆராய்ந்து பார்த்தோம் என்றால் அதற்கு பல அர்த்தங்கள் மற்றும் பொருட்களுடன் பல வார்த்தைகள் இருக்கும். அந்த வகையில் சர்க்கரை வேறு பெயர்கள் என்பதற்கான அர்த்தம் என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க….
சர்க்கரை வேறு பெயர்கள்:
- நீலகத்தாழை
- நீலகத்தாழை தேன்
- பார்லி மால்ட் சாறு
- பிரவும் ரைஸ் சிரப்
- பழுப்பு சர்க்கரை
- சோள சர்க்கரை
- சோள இனிப்பு
- படிக பிரக்ட்டோஸ்
- நீரிழிப்பு கரும்பு சாறு
- டெக்ஸ்ட்ரீன்
- டெக்ஸ்ட்ரோஸ்
- ஆவியாக்கப்பட்ட கருப்பு சிரப்
- ஆவியாக்கப்பட்ட கருப்பு சாறு
- பிரக்ட்டோஸ்
- பழச்சாறு செறிவு
- குளுக்கோஸ்
- தேன்
- லாக்டோஸ்
- மால்டோடெக்ஸ்டரின்
- மால்ட் சிரப்
- மால்டோஸ்
- மன்னிட்டால்
- மேப்பிள் சிரப்
- மொலாசஸ்
- நியோடெம்
- பச்சை சர்க்கரை
- அரிசி சிரப் சாக்கரின்
- சாக்கரோஸ்
- சுக்ரோஸ்
- சர்பிடால்
- ட்ரெக்கிள்
- டர்பினாடோ
திருவடி என்பதன் அர்த்தம் மற்றும் வேறு சொற்கள்
| இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |














