Swathi Natchathiram Girl Baby Names in Tamil | சுவாதி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
வணக்கம் நண்பர்களே. பெயர் என்பது ஒவ்வொருவரின் அடையாளம். ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கும் போது நட்சத்திரத்தின் அடிப்படையில் தான் பெயர் வைப்பார்கள். அந்த வகையில் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கான பெயர்களை இப்பதிவில் கொடுத்துள்ளோம். ராகு பகவானை அதிபதியாக கொண்ட நட்சத்திரங்களில் இரண்டாவதாக உள்ளது சுவாதி நட்சத்திரம். அப்படி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ரு, ரே, ரோ,த போன்ற எழுத்துக்களில் தொடங்கப்படும் பெயர்களை வைப்பார்கள். அந்த வகையில் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் பற்றி இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Girl Names For Swathi Natchathiram in Tamil | சுவாதி நட்சத்திரம் பெண் குழந்தை தமிழ் பெயர்கள்:
மகம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்குழந்தை பெயர்கள்..! |
ரு வரிசை பெண் குழந்தைகள் பெயர்கள்:
Swati Nakshatra Female Names Letters in Tamil | |
ருத்ர ஸ்ரீ | ருவ்யா |
ருச்சி | ருத்விகா |
ருத்திராணி | ருஷாலி |
ருத்ரகாளி | ரூபர்ணா |
ருசித்தா | ருஜுதா |
ருச்சிரா | ரூகி |
ருசிக்கா | ரூபி |
ருசிரா | ருக்மணி |
ரே வரிசை பெண் குழந்தைகள் பெயர்கள்:
Swati Nakshatra Female Names Letters in Tamil | |
ரேகா | ரேவா |
ரேவதி | ரேஷிகா |
ரேஷினி | ரேஷ்மி |
ரேணுகா | ரேஷினி |
ரேணு | ரேவந்தி |
ரேணுமதி | ரேவிஷா |
100 முஸ்லிம் ஆண் குழந்தை பெயர்கள் |
ரோ வரிசை பெண் குழந்தைகள் பெயர்கள்:
Swati Nakshatra Female Names Letters in Tamil | |
ரோஷினி | ரோஷிகா |
ரோகிணி | ரோஷிதா |
ரோஜா | ரோயினி |
ரோஷ்னா | ரோஹிதா |
ரோனிதா | ரோயினா |
த வரிசை பெண் குழந்தைகள் பெயர்கள்:
Swati Nakshatra Female Names Letters in Tamil | |
தயவந்தி | தயாளினி |
தனலட்சுமி | தனுஸ்ரீ |
தரணி | தன்ஷிகா |
தயாவதி | தன்மித்தா |
தர்ஷா | தர்ஷினி |
தருணி | தமயந்தி |
தான்யலட்சுமி | தன்மித்தா |
தனுஷ்கா | தாமினி |
தயாளு | தக்ஷா |
தாட்சாயணி | தர்ஷணா |
தயஸ்ரீ | தயவந்தி |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பேபி நேம் தமிழ் |