இனிப்பு வகைகள் பெயர்கள் | Best Indian Sweets Name in Tamil

Advertisement

Sweet Name List in Tamil

அறுவை உணவுகளில் அனைவருக்கும் பிடிப்பது இனிப்பு தான். இனிப்பு உணவு பொருட்களை பார்த்தல் நம்மை அறியாமலே நாக்கில் எச்சில் ஊரும். அந்த அளவிற்கு இனிப்பு உணவு பொருட்கள் நம்மை சுண்டி இழுக்கும். நம் நாட்டில் பலவகையான பிரபலமான இனிப்பு பொருட்கள் உள்ளது. அவற்றை பற்றி இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.

அதிகமான இனிப்பு வகைகள் உள்ளது. நாம் அதிகம் கேள்விப்படாத இனிப்பு வகைகள் அதிகம் உள்ளது. எனவே, அதனை தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவின் மூலம், நாட்டின் பிரபலமான இனிப்பு வகைகள் என்னென்ன இருக்கிறது என்பதை பெயர்கள் மற்றும் படங்களுடன் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Names of Sweets in India:

இனிப்பு வகை பெயர்கள்  படங்கள் 
ஜலேபி (Jalebi) Jalebi 
குலாப் ஜாமுன் (Gulab Jamun) Gulab Jamun 
லட்டு (Laddu) Laddu 
அல்வா (Halwa) Halwa
ரஸகுல்லா (Rasgulla) Rasgulla 
சந்தேஷ் (Sandesh) Sandesh 
கீர்/பிர்னி/பாயாசம் (Kheer/Phirni/Payasam) Payasam 
மோடக் ( Modak) Modak 
குல்ஃபி/ரப்ரி (Kulfi/Rabri) Kulfi 
கேவர் (Ghevar) Ghevar
காஜு கட்லி (Kaju Katli) Kaju Katli 
ராஸ் மலை (Ras Malai) Ras Malai
பேடா (Peda) Peda 
மைசூர் பாக் (Mysore Pak) Mysore Pak 
குஜியா (Gujia) Gujia 
சோன் பப்டி (Soan Papdi ) Soan Papdi 
கலகந்த் (Kalakand) Kalakand 
பால்கோவா (Palkova) Palkova 

உலகின் சிறந்த இனிப்பு வகையான பெசன் லட்டு இந்த தீபாவளிக்கு செஞ்சி பாருங்க

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement