த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் லேட்டஸ்ட்
தாய் கருவுற்ற நாளிலிருந்து குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பெயர்களை யோசிப்பார்கள். அதிலும் சில நபர்கள் பெயர் வைக்கும் நிகழ்ச்சி வரைக்குமே பெயரை யோசிப்பார்கள். இன்னும் சில நபர்கள் பெயர் வைக்கும் நிகழ்ச்சியில் ஒரு பெயரை வைத்து விட்டு அதனை பிறகு நல்ல பெயரை வைத்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள். அதனால் தான் இந்த பதிவில் த வரிசையில் உள்ள ஆண் குழந்தை பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதில் உங்களுக்கு பிடித்த பெயர்களை குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.
த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் லேட்டஸ்ட்:
தண்டபாணி |
தண்டா |
ததீசன் |
தத்தீப் |
தத்தீஸ்காந்த் |
தத்தீஷன் |
தத்ராவத் |
தத்ருபன் |
தந்தவா |
தந்த்ரா |
தபன் |
தபஸ் |
தபஸ்வத் |
தபிஷன் |
தபுஷன் |
தபேஷ் |
தபோதனா |
தமதாசன் |
தமயந்தன் |
தமல் |
தஷ்விதன் |
தஷ்வந்த் |
தஷ்ரத் |
தஷன் |
தஸ்வந்த் |
தஸ்ரா |
தஸ்தகீர் |
தன்வேஷ் |
தன்வர்ஷன் |
தன்வந்த் |
தன்வந்தா |
தன்ராஜ் |
தன்யசாரதி |
தன்மே |
தன்சித் |
தன்சிக் |
தனோஷ் |
தன்சிகன் |
தனுஷ் |
தனசேகரன் |
த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் Latest:
தனோஜ் |
தனோவன் |
தனோதன் |
தனோசென் |
தனேஷ்வர் |
தனேந்திரன் |
தனூஷன் |
தனுஷ்வரன் |
தனுஷ்ராம் |
தனுஷ்குமார் |
தனுஷ்கன் |
தனுஷன் |
தனுர்ஷயன் |
தனுரன் |
தனுராமன் |
தனுசுஜன் |
தனிஹைவேந்தன் |
தனிஷ்கண்ணன் |
தனிஷித் |
தனிஷாந்த் |
தனிகைராஜ் |
தனிகைமரன் |
தனிகைநாதன் |
தனார்த்தன் |
தனஜெயந்தன் |
தனவேல் |
தனவிந்தன் |
தனராஜன் |
தனயந்தன் |
தனபால் |
தனபாலன் |
தனபாலசிங்கம் |
தனசேகரன் |
தனஞ்சேனன் |
தனகோபால் |
தனகுமார் |
தனகண்ணா |
தனகண்ணன் |
தவேந்திரன் |
தவீஷன் |
த ஆண் குழந்தை பெயர்கள் 2023:
தமிழ் |
தமிழ்வேந்தன் |
தமிழரசன் |
தமிழ்செல்வன் |
தமிழ்செல்வன் |
தாமரைச்செல்வன் |
தாமரைவேந்தன் |
தங்கத்துரை |
தங்கபாண்டியன் |
தமிழ் அமுதன் |
தமிழ்வாணன் |
தமிழ் இன்பன் |
தமிழழகன் |
தமிழ்சேரன் |
தமிழ்குமரன் |
தமிழ்மாறன் |
தமிழ்பிரியன் |
தருண் |
தமிழ்நிதி |
தமிழ்மொழியன் |
தயாநிதி |
தென்னரசன் |
திருமுருகன் |
திரு |
துளசி |
துளசிவேந்தன் |
தமிழ் அழகன் |
தமிழ்பாரதி |
தியாகு |
தியாகேஸ்வரன் |
தினேஷ் |
தினேஷ்குமார் |
திருக்குமரன் |
திருக்குமரன் |
திவாக் |
திவாகர் |
துளசிநாதன் |
தனசேகரன் |
தனசீலன் |
திருஞானம் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |