தமிழ் நடிகைகளின் குழந்தை பெயர்கள்..!

Advertisement

Tamil Celebrity Baby Names

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. பொதுவாக புதிதாக பிறந்த குழந்தை பெயர் வைப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாகும். அந்த குழந்தைக்கு பெயர் சுட்டுவதில் பல யோசனைகளை இருக்கும். அந்த குழந்தையின் பெற்றோர்கள் முதல் உறவினர்கள் வரை பலவகையான பெயர்களை தேர்வு செய்வதில் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில் இன்று நாம் நமது தமிழ் சினிமாவில் நடித்த நடிகைகளின் குழந்தைக்கு சூட்டப்பட்டுள்ள பெயர்களை பற்றி தான் இன்று நாம் நமது பொதுநலம்.காம் பதிவில் பார்க்க போகிறோம். உங்களுக்கு தமிழ் சினிமாவில் நடித்த நடிகைகளின் குழந்தை பெயரை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறதா அப்படி என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

இந்த லிங்கை கிளிக் செய்து படியுங்கள் 👇
தூய தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை க

தமிழ் நடிகைகள் குழந்தை பெயர்கள்:-

ரம்யா கிருஷ்ணன் மகனின் பெயர் ரித்விக் வம்சி
ரேவதியின் மகளின் பெயர் மகீ
நதியாவின் மகள்கள் பெயர் சனம், ஜனா
குஷ்பூவின் மகள்கள் பெயர் அவந்திகா, அனந்திதா
மீனாவின் மகள் பெயர் நைனிகா
ரோஜாவின் மகள் பெயர் அன்சுமாலிகா
ரோஜாவின் மகன் பெயர் கிருஷ்ண லோகித்
ரம்பாவின் மகள்கள் பெயர் லான்யா, ஷாஷா,
ரம்பாவின் மகன் பெயர் ஷிவின்
தேவையணியின் மகள்கள் பெயர் இனியா மற்றும் பிரியங்கா
ஐஸ்வர்யாராயின் மகள் பெயர்   ஆராதியா 
சிம்ரனின் மகன்கள் பெயர்  அதீப் மற்றும் ஆதி 
சங்கீதாவின் மகள் பெயர்  ஷிவியா 
ஷாலினியின் மகள் மற்றும் மகன் பெயர்  அனுஷ்கா, ஆத்விக் 
ஜோதிகாவின் மகள் மற்றும் மகன் பெயர்  தியா, தேவ் 
சினேகாவின் மகன் மற்றும் மகள் பெயர்  விஹான், அத்யந்தா 
ரீமாசன்னின் மகன் பெயர்  ருதராவீர் 
ஜெனிலியா மகன்கள் பெயர்கள்  ரியான் மற்றும் ரகில் 
அசின் மகள் பெயர்  ஆரின் 
விஜயலக்ஷ்மியின் மகன் பெயர்  நிலன் 
சமீரா ரெட்டியின் மகன் மற்றும் மகள் பெயர்  ஹன்ஸ், நைரா 
எமிஜாக்சனின் மகன் பெயர்  ஆண்டியாஸ் 
ஸ்ரீதேவி விஜயகுமாரின் மகள் பெயர்  ரூபிகா 
ப்ரீதா விஜயகுமாரின் மகன்கள் பெயர்  ஸ்ரீ ராம், ஸ்ரீ கிரிஷ், ஆதி 
ரேஷ்மி மேனனின் மகன் மற்றும் மகள் பெயர்  முத்ரா, அர்ஜுன் 

 

இந்த லிங்கை கிளிக் செய்து படியுங்கள் 👇
ட, டா ஆண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement