Tamil Girl Baby Names Starting With k
குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது கஸ்டமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் யாரும் வைக்காத பெயராகவும் இருக்க வேண்டும், மாடர்ன் பெயராக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். இதனால் தான் தாய் கருவுற்ற நாளிலிருந்து குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்து கொண்டே இருக்கிறார்கள். அப்படியும் சில பேர் குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சிக்காக ஒரு பெயரை வைத்து விட்டு வேறொரு நல்ல பெயராக அப்பறம் வைத்து கொள்ளலாம் என்று நினைக்கின்றார்கள். நம் பதிவில் தினந்தோறும் பெயர்கள் பற்றிய யோசனைகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் க எழுத்தில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்களை அறிந்து கொள்வோம் வாங்க..
க எழுத்து பெண் குழந்தை பெயர்கள்:
கதாப்ரியா |
காதம்பினி |
காதம்பரி |
கபேரி |
காருண்யா |
கனியமுது |
கைஷோரி |
காஜல் |
காகலிகா |
காகஸ்யா |
காகதி |
காவியா |
கலா |
கற்பூரவள்ளி |
கலைமகள் |
காலகர்ணி |
காலகாந்தி |
காலகன்யா |
கலாமணி |
கலாநிதி |
க பெண் குழந்தை பெயர்கள் latest:
கலந்திகா |
கலாபினி |
கல்பினி |
கலாவதி |
கல்கி |
கல்பனா |
கல்யாணி |
கமதா |
காமாக்ஷி |
காமக்யா |
கமலா |
கமலி |
கமலினி |
காமேஸ்வரி |
காமிகா |
காமினி |
கம்பனா |
கம்ரா |
கம்யா |
கனகா |
க பெண் குழந்தை பெயர்கள் 2023:
கனகாத்ரி |
கனகமுத்ரா |
கனகசுந்தரி |
கனகாவதி |
கனக்ப்ரியா |
கனன்பாலா |
காஞ்சன் |
காஞ்சனா |
கங்கனா |
கனினிகா |
கனிசி |
கனிமொழி |
கனியா |
கஞ்சரி |
கண்மணி |
கன்னிகா |
கராலிகா |
கர்பூரி |
கர்ணிகா |
காருண்யா |
ka Varisai Girl Names in Tamil:
கஸ்தூரி |
கௌமுதி |
கௌசல்யா |
கௌசிகா |
காவேரி |
கவிஷா |
கவினி |
கவிதா |
காவ்யஸ்ரீ |
கயல்விழி |
கீர்த்தனா |
கீர்த்தி |
கீர்த்திஷா |
குஷ்பு |
கொற்றவை |
கதிரொளி |
கொடிமலர் |
கோகிலா |
கோலமயில் |
குலாலி |
ka Varisai Tamil Peyargal:
குந்தவை |
குவளை |
குயில்மொழி |
கவினா |
கஸ்தூரி |
கஜபிரியா |
கன்ஷிகா |
கனுப்ரியா |
கனீஷா |
கனிமொழி |
கனிமலர் |
கனகவள்ளி |
கனகசுந்தரி |
கவிபாரதி |
கவிதஞ்சலி |
காரிகை |
கண்ணம்மா |
காமாட்சி |
கஜமுகி |
கவியரசி |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |