Tamil Historical Names for Baby Boy
பொதுவாக அனைவருடைய வீட்டிலும் அம்மாக்களுக்கு ஆண் குழந்தையையும், அப்பாக்களுக்கு பெண் குழந்தையையும் பிடிக்கும் என்பது ஒரு வழக்கமாக உள்ளது. அந்த வகையில் பார்த்தால் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் போது யார் முதலில் நல்ல பெயரை வைப்பது என்ற போட்டி இருந்துக்கொண்டு தான் உள்ளது. அந்த வகையில் வீட்டில் உள்ள ஆண் பிள்ளைக்கு என்று தனியாக ஒரு பெயரினை வைத்தாலும் கூட அம்மாக்கள் தன் மகனை செல்லமாக ராஜா என்று தான் சொல்லி அழைப்பார்கள். ஏனென்றால் ஒவ்வொரு அம்மாவுக்கும் அவர்கள் பிள்ளைகள் ராணியாகவும், ராஜாவாகவும் தான் தெரிகிறார்கள். எனவே இன்றைய பெயர்கள் பதிவில் ஆண் குழந்தைகளுக்கான வரலாற்று பெயர்களின் பட்டியலை தான் பார்க்கப்போகிறோம்.
Historical Names for Baby Boy:
Historical Names for Baby Boy | |
ஆதவன் | அருட்ச்செல்வன் |
ஆதித்யா | அறிவழகன் |
ஆறுமுகம் | அரவிந்தன் |
அசோக் | அழகேசன் |
அதியமான் | அரசன் |
அருள்மொழி வர்மன் | அகத்தியன் |
அருள்வேல் | அகிலன் |
அன்புக்கனி | அமுதவாணன் |
அருளரசன் | அபிஷேக் |
அரசு | அபிமன்யு |
அனலரசு | அமரன் |
வரலாற்று ஆண் குழந்தை பெயர்கள்:
வரலாற்று ஆண் குழந்தை பெயர்கள் | |
இசைக்கதிர் | இன்னிசைப்பாவலன் |
இந்திரன் | இன்மொழியன் |
இளங்கோவன் | இறைநம்பி |
இசைக்கலை | இளஞ்சேரலாதன் |
இசைத்தமிழன் | இன்னமுதன் |
இசையேந்தல் | இளஞ்செழியன் |
இலக்கிய அமுதன் | இளஞ்சேரன் |
இலக்கியப்பித்தன் | இளம்பரிதி |
இறைவாணன் | இளம்பெருவழுதி |
இளஞாயிறு | இளந்திருமாறன் |
வரலாற்று சிறப்புமிக்க தமிழ் பெயர்கள்:
வரலாற்று சிறப்புமிக்க தமிழ் பெயர்கள் | |
உதய்குமார் | வல்லவன் |
உதய் கிருஷ்ணா | வர்மன் |
உத்தமச்செல்வன் | வன்னியன் |
உதயசங்கர் | வழுதிமாறன் |
எழிலரசன் | வளையாபதி |
எழிலமுதன் | வால்மீகி |
எழிற்செல்வன் | வளவன் |
ஒளிர்நிலவன் | வந்தியத்தேவன் |
ஒளிவேலன் | ஒளிவேங்கை |
ஒளிச்சேந்தன் | ஒளிப்பொழிலன் |
விஷ்ணு | வேதாச்சலம் |
விக்ரம் | வேழவேந்தன் |
விஜயன் | வேட்டையன் |
விஜயேந்திரன் | வேலரசு |
விக்ராந்த் | வேல்பாரி |
விக்ரமசேனா | குணசேகரன் |
விஷ்வா | குகன் |
வேந்தன் | குமரகுருபரன் |
வேங்கடாத்திரி | குமரன் |
வேணுகோபாலன் | குமரித்தமிழன் |
வரலாற்று தமிழ் ஆண் பெயர்கள்:
வரலாற்று தமிழ் ஆண் பெயர்கள் | |
கந்தவேலன் | சத்யநாராயணன் |
கலையரசன் | சந்திரசூடன் |
கடல்வேந்தன் | சாணக்கியன் |
கதிரழகன் | சச்சிதாநந்தம் |
கதிர் | சந்திரமோகன் |
கதிர்வேல் | சகுந்தன் |
கபிலன் | சகாதேவன் |
கமலகண்ணன் | சக்கரவத்தி |
கரிகாலன் | சந்திரகாந்தன் |
கரிகால் சோழன் | சக்ரபாணி |
காஞ்சித்தேவன் | சுப்பிரமணியன் |
காலபைரவன் | சுதாகர் |
கார்மேகன் | சுந்தரம் |
கார்முகில் | சுடரரசு |
கார்த்திகேயன் | சுபாஷ் |
காஞ்சித்தலைவன் | சுடரமுதன் |
கார்வேந்தன் | சுகந்தன் |
காத்தவராயன் | சுடரழகன் |
கார்மேகம் | சுடரறிவு |
காரிக்கிழான் | சுடர்நாடன் |
குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் |
![]() |
![]() |
மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |