தமிழ் இலக்கிய ஆண் குழந்தை பெயர்கள் | Tamil Ilakkiya Peyargal

Advertisement

இனிமையான ஆண் தமிழ் பெயர்கள் | Tamil Ilakkiya Aan Peyargal

நண்பர்களே உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்கவேண்டுமா..? அப்போது அனைவரும் யோசிப்பது என்னவாக இருக்கும் என்றால் நம்முடைய குழந்தைகளுக்கு யாரும் வைக்காத பெயர்களாக வைக்கவேண்டும் என்று ஒரு கேள்வி இருக்கும். ஆனால் உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் யாரும் இப்போது அதிகமாக தமிழ் பெயர் வைக்க தயங்குகிறார்கள். ஆனால் உண்மையில் பிற்காலத்தில் இதுபோன்ற தமிழ் பெயர்களுக்கு தான் தனி பெரும் அடையாளமாக திகழப்போகிறது. ஆகவே உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை வைத்து பழகுங்கள். தமிழ் மாதிரியான மொழியை யாரும் நினைத்தால் உருவாக்க முடியாது. அந்த அளவிற்கு அது மிகவும் பழமையான மொழி ஆகும். தமிழ் பற்றி பேசினால் அது பேசிக்கொண்டே போகலாம். சரி வாங்க இப்போது தமிழ் இலக்கிய ஆண் குழந்தை பெயர்களை பற்றி தெளிவாக பார்க்கலாம். அதுபோல் அதற்கான அர்த்தங்களை இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தமிழ் இலக்கிய ஆண் குழந்தை பெயர்கள்:

பெயர்கள் 
அஞ்சான்  அறன் 
நயவன்  அதியன் 
உதியன்  சென்னி 
வாமான்  வாணன் 
ஆரின்  மகிழின் 
மாவின்  முகன் 
திரையன்  வானவரம்பன் 
கணையன்  பைதலன் 
திதியன்  நன்னகன் 

 

பெயர்கள்  அர்த்தம் 
வானவன்  தேவன் 
தித்தன்  பெருவலியினர் 
தேரன்  பௌத்தன் 
சோர்பதன்  மன்னன் 
அமரன்  தெய்வீகமானவன் 
மகிழ்நன்  மருதநிலத் தலைவன் 
அதிகன்  மேலானவன் 
விரலவன்  தலைவன் 
செம்பொன்  காட்டுவாசி 
கடவன்  கடமைப்பட்டவன் 
துறைவன்  நெய்தல்நிலத் தலைவன் 
அலவன் ஆண் நண்டு 
அனையன்  ஒத்த மனம் உடையவன் 
செவ்வேல்  சேவல்வேல் 
வளவன்  வலிமையுள்ளவன் 
அருமன்  ஆசான் 
அறவன்  கடவுள், முனிவன் 
சேந்தன்  முருகன், நண்பன் 
வெற்பன்  மலைநிலத் தலைவன் 
வலியன்  வலிமை மிகுந்தவன் 
அகன்   நல்ல மனம் உடையவன் 
மகிழ்  புதிதாக மலர்கின்றவன் 
வேந்தன்  எல்லா ஆற்றலும் பெற்ற அரசன் 
நயன்  ஒழுக்கம் 

 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉     நான்கு எழுத்து ஆண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement