K என்ற வார்த்தையில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்..!

Advertisement

Tamil Modern Names Starting with K

பொதுவாக ஒவ்வொருவருக்குமே அவர்களது அடையாளமாக திகழ கூடியது அவரவரின் பெயர்கள் தான். நாம் பள்ளியில் படிக்கின்ற காலம் முதல் நாம் இறந்து போகும் காலம் வரை நமது பெயர் தான் நமக்கான முதல் அடையாளமாக திகழ்கின்றது. அதனால் தான் ஒவ்வொரு பெற்றோரும் தனது குழந்தைக்கு பெயர் வைக்கின்ற விஷயத்தில் மட்டும் எந்த ஒரு குறையும் மற்றவர்கள் கூறிவிடக்கூடாதென்று நினைப்பார்கள். அதனால் தமது குழந்தைக்கான பெயரை பார்த்து பார்த்து வைப்பார்கள்.

நீங்களும் உங்களின் குழந்தைக்கான பெயரை தேடி கொண்டிருக்கின்றிர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் K என்ற வார்த்தையில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள எந்த பெயர் உங்களின் குழந்தைக்கு ஏற்றதாக இருக்கும் என்று உங்களுக்கு தோன்றுகிறதோ அதனை உங்களின் குழந்தைக்கு சுட்டி மகிழுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Modern Tamil Names for Girl Baby Starting with K:

Modern Tamil Names for Girl Baby Starting with K

கனியமுது கனிஷ்கா
காருண்யா கானப்ரியா
கபேரி கலா
காதம்பரி கலாவதி
காதம்பினி கலைமகள்
கதாப்ரியா கலாமணி
காஜல் கலாநிதி
கஜோல் கலந்திகா
காகலிகா கல்பினி
காகஸ்யா கல்கி

 

கல்பனா கண்மணி
கல்யாணி கண்மணிபிரியா
கமலா கண்ணம்மா
கமலி கன்னல்மொழி
கமலிகா கன்னிகா
கமலினி கார்குழலி
காமேஸ்வரி கஸ்தூரி
காமினி கௌசல்யா
கனகா கவியரசி
கனகசுந்தரி கவிக்குயில்

 

கானப்ரியா கமலக்கனி
காரிகை கமலவேணி
கார்த்திகா கம்சி
காவேரி காமாட்சி
காவியா கமலாஸ்ரீ
கேசிகா கவிதா
கேதாரா காஷ்விகா
காவ்யஸ்ரீ காஷ்விகாஸ்ரீ
கஜமுகி கனகவல்லி
கலையரசி கனகஸ்ரீ

 

கடவுள் முருகனின் அருமையான 120 பெயர்கள்

Modern Tamil Names for Baby Boy Starting with K:

Modern Tamil Names for Baby Boy Starting with K

கிருஷ்ணா கிரண்
கிரிடே குல்தீப்
கார்த்திக் குணால்
கௌசிக் கைரவ்
கேதார் கைலாஷ்
கேதன் கமல்
கேசவ் கரன்
கேது கீர்த்தன்
கேயான் கீர்த்தி
கனிஷ்க் கீர்த்திவாசன்

 

கார்த்திக் குமார்
கார்த்திகேயன் கந்தன்
கபீர் காந்தி
கதிர் கௌசிக்
கபிலன் கோஸிக்
கடுங்கோன் கோஷிக்
காளியன் கார்த்திக்ராஜ்
கமலன் குல்தேவ்
கணியன் கிரீஷ்
கவின் கிருபாகரன்

 

காவியன் கர்ணன்
கோநிலவன் கருணாகரன்
குமரன் கோமான்
குறளரசன் கோபால்
கிருத்திக் கிரிஷ்
குணா கிரீடன்
குணசீலன் குமரேசன்
கேசவ் கிஷோர்
கண்ணன் கல்யாண்
கபில் கம்பன்

 

பூரம் நட்சத்திர குழந்தை பெயர்கள்

T-யில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement