தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல்

Advertisement

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

நண்பர்களே வணக்கம் 12 வகுப்பு படித்துவிட்டு என்ன படிக்கவேண்டும் என்று அனைவரும் யோசித்து இருப்பீர்கள். ஒரு சிலர் பொறியியல் படிப்பு என்று இருப்பார்கள் ஒரு சிலர் கலை மற்றும் அறிவியல் என்பதில் தீர்மானமாக இருப்பார்கள். என்ன படிக்க வேண்டும் என்பதை மிகவும் சுலபமாக முடிவு செய்துவிடுவார்கள். ஆனால் கல்லூரிகளை முடிவு எடுக்க போதும் போதும் என்று ஆகிவிடும்.  அப்படியே முடிவு செய்தாலும் அதில் சீட்டு கிடைப்பதோ பெரியவிஷயம். நமக்கு கல்லூரிகள் என்றால் எது உள்ளதோ அதை மட்டுமே தேர்வு செய்வோம். தமிழ் நாட்டில் மொத்தம் எத்தனை கல்லூரிகள் உள்ளது. அதிலும் எது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என்று யாருக்கும் அதிகளவு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. அதனால் இந்த பதிவில் தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி:

1 அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆலங்குளம்
2 அரசு கலைக் கல்லூரி அரியலூர்
3 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரக்கோணம்
4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரூர்
5 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருப்புக்கோட்டை
6 அறிஞர் அண்ணா அரசு. கலைக் கல்லூரி ஆத்தூர்
7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டிபட்டி
8 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அவிநாசி
9 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பர்கர்
10 பெண்களுக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பர்கூர்
11 ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரி செங்கல்பட்டு
12 பாரதி மகளிர் கல்லூரி சென்னை
13 கல்வியில் மேம்பட்ட படிப்பு நிறுவனம் சைதாப்பேட்டை
14 குவைத்-இ-மில்லத் அரசு மகளிர் கல்லூரி அண்ணாசாலை
15 அரசாங்கம். கலைக் கல்லூரி [ஆண்கள்] நந்தனம்
16 டாக்டர் அம்பேத்கர் அரசு. கலைக் கல்லூரி வியாசர்பாடி,
17 குயின் மேரி கல்லூரி மயிலாப்பூர்
18 பிரசிடென்சி கல்லூரி சென்னை
19 லேடி வில்லிங்டன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடி இன் எஜுகேஷன் சைதாப்பேட்டை
20 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேந்தமங்கலம்
21 அறிஞர் அண்ணா அரசு. கலைக் கல்லூரி செய்யார்
22 அரசு கலைக் கல்லூரி சிதம்பரம்
23 அரசு கலைக் கல்லூரி கோயம்புத்தூர்
24 அரசு பெண் கல்வியியல் கல்லூரி கோயம்புத்தூர்
25 பெரியார் கலைக் கல்லூரி கடலூர்
26 எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி திண்டுக்கல்
27 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி எடப்பாடி
28 அரசு திருமகள் மில்ஸ் கல்லூரி குடியாத்தம்
29 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூடலூர்
30 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (கோ-எட்) ஓசூர்
31 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஜம்புகுலம்
32 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஜெயங்கொண்டம்
33 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, (கோ-எட்) கடலாடி
34 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடையநல்லூர்
35 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கள்ளக்குறிச்சி
36 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (கோ-எட்) காங்கேயம்
37 அழகப்பா அரசு கலைக் கல்லூரி காரைக்குடி
38 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கறம்பக்குடி
39 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி காரிமங்கலம்
40 மண்புமிகு டாக்டர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி காட்டுமன்னார் கோயில்
41 பெண்களுக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொடைக்கானல்
42 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோட்டூர்
43 அரசு கல்வியியல் கல்லூரி கொமாரபாளையம்
44 அரசு கலைக் கல்லூரி (கோ-எட்) கோவில்பட்டி
45 ஆண்களுக்கான அரசு கலைக் கல்லூரி கிருஷ்ணகிரி
46 பெண்களுக்கான அரசு கலைக் கல்லூரி கிருஷ்ணகிரி
47 டாக்டர்.புரட்சி தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் குடவாசல்
48 அரசாங்கம். கலைக் கல்லூரி குளித்தலை
49 அரசு கலைக் கல்லூரி [தன்னாட்சி] கும்பகோணம்
50 பெண்களுக்கான அரசு கலைக் கல்லூரி கும்பகோணம்
51 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி குமுளூர், லால்குடி
52 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி குத்தாலம்
53 புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாதனூர்
54 ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி மதுரை
55 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (கோ-எட்) மணல்மேடு
56 மன்னை இராஜ கோபால சுவாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மன்னார்குடி
55 தருமபுரம் ஞானாம்பிகை அரசு. பெண்களுக்கான கலைக் கல்லூரி மயிலாடுதுறை
56 அரசு கலைக் கல்லூரி மேலூர்
57 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேட்டுப்பாளையம்
58 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மொடக்குறிச்சி
59 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, (கோ-எட்) முதுகுளத்தூர்
60 அறிஞர் அண்ணல் அரசு. கலைக் கல்லூரி முசிறி
61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாகர்கோயில்
62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாகலாபுரம்
63 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாகப்பட்டினம்
64 அறிஞர் அண்ணா அரசு. ஆண்களுக்கான கலைக் கல்லூரி நாமக்கல்
65 நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி நாமக்கல்
66 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நன்னிலம்
67 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நெம்மேலி
68 பெண்களுக்கான அரசு கலைக் கல்லூரி நிலக்கோட்டை
69 பெண்களுக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒரத்தநாடு
70 அரசாங்கம். கல்வியியல் கல்லூரி ஒரத்தநாடு
71 பாரத ரத்னா புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாலக்கோடு
72 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பல்லடம்
73 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாப்பிரெட்டிப்பட்டி
74 அரசாங்கம். கலைக் கல்லூரி பரமக்குடி
75 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பென்னாகரம்
76 மன்னர் சரபோஜி அரசு கல்லூரி தஞ்சாவூர்

 

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டம்!!

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement