Tamil Names Starting with A
நாம் அனைவருக்குமே குழந்தைகளை என்றால் மிக மிக பிடிக்கும். மற்றவரின் குழந்தை என்றாலே நாம் அதனை மிக மிக கவனமாக பார்த்து அதற்க்கு தேவையான வற்றை பார்த்து பார்த்து செய்து தருவோம். இந்நிலையில் நமக்கு என்ற ஒரு குழந்தை பிறக்க போகின்றது அல்லது பிறந்துள்ளது என்றால் அதற்கு தேவையானவற்றை மிக மிக கவனமாக பார்த்து பார்த்து செய்வோம். அதிலும் குறிப்பாக ஒரு குழந்தைக்கு வைக்கப்படும் பெயரில் தான் அவரின் முலுவாழ்கையும் அடங்கியுள்ளது என்பதை உணர்ந்து அனைத்து பெற்றோர்களுக்கும் தங்களின் குழந்தைக்கு சூட்டும் பெயரை மிகவும் கவனமாக தேர்வு செய்வார்கள். ஒரு சிலர் தங்களின் குழந்தைக்கு இந்தெந்த வார்த்தைகளில் தான் பெயர் சூட்டவேண்டும் என்று நினைப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் இன்றைய பதிவில் A என்ற வார்த்தையில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள பெயர்களில் உங்களின் குழந்தைக்கு எந்த பெயர் மிகவும் பிடித்துள்ளோதோ அதனை சூட்டி மகிழுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
A Letter Girl Baby Names in Tamil:
ஆதிரா | அரிவை | அசின் |
ஆதாரா | அரும்பு | அஹானா |
அகை | அயினி | ஆர்த்தி |
ஐயை | அனு | அதிதி |
அலார் | அனுபலா | அகிலா |
அமலா | அனுபமா | அருணா |
அமலி | ஆதியா | அக்சயா |
அமலை | அனன்யா | அக்ஷிதா |
அனிச்சா | ஆஷா | அக்சல்யா |
ஆரண்யா | அஸ்வினி | அனிகா |
அருணா | அமிஷா | அஸ்வித்தா |
அருவி | அமிர்தா | அவந்திகா |
அபிஸ்ரீ | அமுல்யா | அனிதா |
ஆத்விகா | அனாக்யா | ஆனந்தி |
அபிநயா | அனையா | அமிர்தினி |
அபிநயாஸ்ரீ | அனிஷா | அமிர்தவர்ஷினி |
அபிராமி | அனுஷா | அனுஷ்கா |
அஹல்யா | அனுசியா | அகிலா |
அகல்யா | அனுப்பிரிய | ஆத்மிகா |
அமீரா | அமிர்த பிரியா | அறிவுச்செல்வி |
K என்ற வார்த்தையில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்
A Letter Boy Baby Names in Tamil:
ஆபரன் | ஆதி | அகிலேஸ்வரன் |
அஸ்வின் | ஆதித்யா | அருண்குமார் |
ஆனந்த் | ஆடலரசன் | அஸ்வின் குமார் |
அருண் | ஆதித்ய ராஜ் | ஆயூரான் |
ஆச்சார்யா | ஆதிஷ் | ஆஜீவன் |
ஆடலழகன் | ஆகாஷ் | ஆகர்ஷன் |
ஆதிர்ஷ் | அகிலேஷ் | ஆகாஷ்ராஜன் |
ஆதவன் | ஆஹாரன் | ஆனந்தகுமார் |
ஆதிராஜ் | ஆஹீர்த்தன் | ஆனந்தரூபன் |
ஆதிராயன் | அகில்யன் | ஆஞ்சநேயன் |
ஆரன் | அபிலேஷ் | ஆரியன் |
ஆரண்யன் | அகத்தியா | அர்த்தனன் |
அறிவுச்செல்வன் | அச்சுதன் | ஆர்தீபன் |
அறிவு | ஆதிரன் | ஆர்த்திகேயன் |
ஆராவமுதன் | அரங்கன் | ஆதன்யன் |
ஆரோக்கியன் | ஆரோன் | ஆதர்ஷன் |
ஆரோக்கிய ராஜ் | ஆரோக்கிய நாதன் | ஆதிபன் |
ஆரியன் | ஆரோக்கிய சாமி | ஆதீஷ் |
ஆராதன் | ஆரூரன் | ஆதிகேசவன் |
ஆஜேஷ் | ஆர்யா | ஆதித்தன் |
கடவுள் முருகனின் அருமையான 120 பெயர்கள்
பூரம் நட்சத்திர குழந்தை பெயர்கள்
T-யில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |