T-யில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்..!

Advertisement

Tamil Names Starting withT

பொதுவாக குழந்தைகள் என்றாலே ஒரு இனம் புரியாத சந்தோசம் நமது மனதில் எழும். இப்பொழுது யாரோ ஒருவருடைய குழந்தை என்றாலே அதனை நாம் மிக மிக கவனமாக கவனித்து அதற்கு தேவையானவற்றை பார்த்து பார்த்து செய்வோம். இதில் தனக்கென்று ஒரு குழந்தை பிறக்க போகின்றது அல்லது பிறந்துள்ளது என்றால் அதற்கு தேவையானவற்றை நாம் இன்னும் அதிக அளவு கவனத்துடன் பார்த்து பார்த்து செய்வோம். அதிலும் குறிப்பாக ஒரு குழந்தைக்கு வைக்க போகும் பெயரை தேர்வு செய்வதை எந்த ஒரு பெற்றோரும் மிக மிக கவனமாக தேர்வு செய்வார்கள். ஏன்னென்றால் தாம் வைக்க போகும் பெயரில் தான் அந்த குழந்தையின் முழுவாழ்க்கையும் அடங்கியுள்ளது என்பதால் தான். அதனால் தங்களின் குழந்தைக்கு மிகுந்த கவனமாக பெயர் தேடி கொண்டிருக்கும் அனைத்து பெற்றோருக்கும் உதவும் வகையில் இன்று T-யில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்களை பதிவிட்டுளோம். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Tamil Names Starting withT for Boy Baby in Tamil:

Tamil Names Starting withT for Boy Baby in Tamil

தமிழ் தக்சா திலகநாதன் 
தமிழன் தக்சன்  துஹின்
தமிழரசன்  தனுஜ் தனேஷ்
தமிழ்ச்செல்வன்  தரணி தனிஷ்
தமிழ்பிரியன்  தருண் தனுஷ்
தந்திரன் தரணிதரன்  டார்வின்
தனியன் தேஜஸ் தேஜாஷ்
தாஹிர் திரு தேஜேஷ்
தூயன் திருமலை  தமன்
தவேஷ் திலகம் தரேந்திரா

 

தன்சா தானந்த் தமிழ்ஒளி
தாரக் தன்யன் தீபேஷ்
தீனா தவன்  தமையன்
தினேஷ்  தவசு தனுசன்
தினேஷ்குமார் தீபன் தீபேஷ்
தேவன் தீரன் தயாளன்
தோஷன் தீர்த்தன்  தென்றல்நாதன்
தமிழ்க்கோ தீர்த்தபிரியன்  தேவாரம்
தமிழ்வேல் தென்னரசு தேவாரபிரியன் 
தம்பான் தியாகு தணிகைநாதன்

 

கேட்டை நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

Tamil Names Starting withT for Girl Baby in Tamil:

Tamil Names Starting withT for Girl Baby in Tamil

தமிழரசி தாமரைச்செல்வி தமிழ்கவி
தமிழ்செல்வி  தனியா தமிழ்நிலா
தாமினி தன்யா தமிழ்ஸ்ரீ
தமிழினி தாராகி தமிழ்வதனி
தனுசியா தபிதா தமிழ்
தாரிகா தக்ஷனி தமிழிசை
தாருகா தர்ஷினி தனலட்சுமி
தபு தமிழழகி தனிஷா
தமனா தமிழருவி தனிஷியா
தாமரை தமிழென்யா தனிஷ்கா

 

தனிஸ்கா தாரண்யா தன்ஹிதா
தன்மயா திரிஷா தமயந்தி
தனுஜா தேஜஸ்வினி தமிழ்மங்கை
தனுஸ்ரீ தேனுஜா தன பிரியா
தன்வி தேஜஸ்வி தனந்திகா
தன்விகா தாட்சயணி தனீஷா
தன்விகா ஸ்ரீ தரங்கிணி தானேஸ்வரி
தன்யஸ்ரீ தளிர் தாராஹி
தாரா தக்ஷிதா தாரகை
தாரணி தன்வி தரணீஸ்வரி

 

K என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயர்கள்

நா, நி, நீ, நு வரிசை தமிழ் மாடர்ன் பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement