தா வரிசை ஆண் குழந்தை பெயர்கள் Latest பட்டியல் 2025..!

Advertisement

Tha Letter Names for Boy in Tamil

பொதுவாக பெயர் என்பது இடம் மற்றும் செயல்களுக்கு ஏற்றவாறு வேறுபடும். ஏனென்றால் தொழில், இடம், காலம், இடம் மற்றும் பொருள் என இத்தகைய முறையில் பெயர் ஆனது பலவற்றில் குறிக்கிறது. அந்த வகையில் இவற்றை இல்லாமல் மனிதர்ளுக்கான ஒரு அடையாளத்தினையும் பெயர் தான் குறிக்கிறது. அதாவது புதிதாக பிறக்கும் ஒரு குழந்தைக்கு வைக்கும் பெயர் ஆனது அத்தகைய நபர் வளர்ந்து இறுதியாக இறக்கும் வரை அடையாளப்படுத்திகொண்டே ஒவ்வொரு இடத்திலும் இருக்கிறது. இப்படிப்பட்ட சிறப்பினை கொண்ட பெயர்களை ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் சிந்தித்து எந்த பெயரை வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்து தான் வைக்கிறார்கள். அதனால் இன்று உங்களுடைய சிந்தனைக்கு உதவும் வகையில் தா என்ற வரிசையில் தொடங்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கான பெயர் பட்டியலை தான் பார்க்கப்போகிறோம்.

newத வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 

தா வரிசை ஆண் குழந்தை பெயர்:

தா வரிசை ஆண் குழந்தை பெயர்

தா வரிசை ஆண் குழந்தை பெயர்
தாராஜா தாரன்குமார் தாரூன்
தாயுமானவன் தாருங்கார்த்திக் தானியன்
தாரிகன் தாருக் தானேஸ்வரன்
தாஸ் தாருதன் தானீஸ்
தாருண் தாருனேஷ்குமார் தானேந்திரன்
தாருகேஷ் தார்சன் தானோஷ்
தாருன்பிரனேஷ் தாருஷன் தானோர்சன்
தாராஸ்வின் தாருஹேஷ் தாஸ்வின்
தாராஷன் தாருனேஷ் தாஷ்வர்மேன்
தாரிவதன் தாரன் தாஸ்விந்த்

newத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest

Tha Name List Boy Tamil:

Tha Name List Boy Tamil
தாமரைக்கண்ணன் தாமரைமணாளன் தாயூனன்
தாழைப்பொழிலன் தாமு தாயலசீலன்
தாமரைச்செல்வன் தாமரை செந்தூர்பாண்டி தாயுகன்
தாள்வேந்தன் தாளமுத்து தாயுரான்
தாமரையெழிலோன் தாயமுதன் தாழைத்தென்றல்
தாமோதரன் தானைத்திறலோன் தாஷரத்
தாயகத்தமிழன் தாருன்விகாஷ் தானைக்குமரன்
தாயன்பன் தாருன்ராஜ் தாஷ்வர்மேன்
தாமரைநெஞ்சன் தாரணா தாஷிகன்
தாமரைக்கனி தானைக்குன்றன் தாஹித்யான்
தானேஷ் தானேசன் தாயலிங்கம்
தாகீசன் தாசன் தாட்சினா

தா வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:


Tha Letter Names for Boy in Tamil
தானைவேலன் தாமரையறிவு
தானைவேல் தாமரைச்சுடர்
தாமரைச்சீரன் தாமரைத்திருவன்
தாமரைத்தேவன் தாமரைநேயன்
தாள்வேலன் தாழைத்தென்றல்
தாமரையாளன் தாள்வேங்கை

 

தாராஷன் தாருனேஷ்
தாரிவதன்  தாஸ்விந்த்
தாமரைக்கண்ணன் தாமரைமணாளன்
தாராஜா தாரன்குமார்
தாயுமானவன்  தாருங்கார்த்திக்
தாரிகன்   தாருக்
தாஸ் தாருதன்
தாருண் தாருனேஷ்குமார்
தாருகேஷ் தார்சன்
தாருன்பிரனேஷ் தாருஷன்

 

தாஷ்வர்மேன்
தாரன்
தாயூனன்
  தாரூன்
 தானியன்
தானேஸ்வரன்
   தானீஸ்
தானேந்திரன்
தானோஷ்
தானோர்சன்

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement