Tha Starting Boy Names in Tamil
குழந்தை பிறந்த 16 நாட்களுக்குள் பெயரை வைக்கும் நிகழ்ச்சி நடத்துவார்கள். ஆனால் குழந்தை பிறப்பதற்கு முன்பே பெயரை யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பது, பெண் குழந்தை பிறந்தால் என்னால் பெயர் வைப்பது என்று குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் பெயர் வைக்க ஆரம்பித்து விடுவார்கள். ஏனென்றால் குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. அதனால் பெயர்களை பார்த்து பார்த்து வைப்பார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் த வரிசை ஆண் குழந்தை பெயர்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
த வரிசை பெயர்கள் ஆண் குழந்தை:
தங்கபாண்டியன் | தமயந்தன் |
தகல்வன் | தமயன் |
தக்ஸன் | தமிழ்செல்வன் |
தருண் | தமிழ்பிரியன் |
தங்கராஜ் | தமிழரசன் |
தங்கவேல் | தமிழ் |
தருண்பாண்டியன் | தமிழ்குமரன் |
தசரதன் | தமிழ்நம்பி |
தண்டபாணி | தமிழ்நிதி |
தபேஷ் | தமிழ்நேயன் |
த வரிசை பெயர்கள் ஆண் குழந்தை பெயர்கள்:
தமிழின்பன் | தயானிதி |
தமிழ்மகன் | தரகேஷ் |
தமிழ்மணி | தரனிகுமார் |
தமிழ்மாறன் | தரனிப்ரியன் |
தமிழ்முருகன் | தரனிவிஜய் |
தமிழ்வேந்தன் | தரனிவேலன் |
தமேந்திரன் | தரனீஷ் |
தயனேஷ் | தரன்சஞ்சய் |
தயால் | தராவதன் |
தயானந்தன் | தருண்குமார் |
Tha Starting Boy Names in Tamil:
தருண்சஞ்சய் | தங்கத்தம்பி |
தருண்ராஜ் | தங்கமணி |
தருமன் | தங்கமுத்து |
தர்ஷன் | தங்கவேலன் |
தர்சித் | தங்கவேல் |
தங்கையன் | தணிகைமுத்து |
தண்டமிழ்பித்தன் | தமிழடியான் |
தமிழழகன் | தமிழாளன் |
தமிழ்க்கதிர் | தமிழ்க்குடிமகன் |
தமிழ்ச்சித்தன் | தமிழ்ச்செல்வம் |
தமிழ்த்தென்றல் | தமிழ்த்தொண்டன் |
தமிழ்நம்பி | தமிழ்நிலவன் |
தமிழ்மன்னன் | தமிழ்முகிலன் |
தமிழ்முதல்வன் | தமிழவன் |
தமிழ்வளவன் | தண்டமிழ்மணி |
தண்டமிழ்ப்பித்தன் | தணிகைச்செல்வன் |
தங்கையன் | தஷ்வந்த் |
தஷ்ரத் | தஸ்தகீர் |
தன்வேஷ் | தன்வர்ஷன் |
தன்ராஜ் | தன்யசாரதி |
தமிழ்மாறன் | தமிழ்மல்லன் |
தமிழ்முகிலன் | தமிழ்மறையான் |
தமிழ்மறையான் | தமிழ்மணி |
தன்சிக் | தன்சிகன் |
தனோஷ் | தனுஷ்குமார் |
தனுஷ் | தனுஷிரம் |
தனுஷிக் | தனுஜ்குமார் |
தனுராஜ் | தனுராஜன் |
தனுராமன் | தனுரன் |
தனுரதன் | தனுமிஷன் |
குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் |
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |