தா தீ வரிசையில் உள்ள ஆண் குழந்தை பெயர்கள்

Advertisement

தா தீ ஆண் குழந்தை பெயர்கள் | Tha Thi Baby Boy Names in Tamil | தீ ஆண் குழந்தை பெயர்கள் லேட்டஸ்ட்

உங்கள் ஆண் குழந்தைக்கு பெயர் தேடுகிறீர்கள்.. அதுவும் தா மற்றும் தீ வரிசையில். அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானதது தான். ஆமாங்க இந்த பதிவில் ஆண் குழந்தைகளுக்கான தா மற்றும் தீ வரிசையில் வரக்கூடிய பெயர்களை பற்றி தான் பதிவு செய்துள்ளோம். உங்கள் செல்ல ஆண் குழந்தைக்கு இங்கு பட்டியலிட்டுள்ளோம் பெயர்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து உங்கள் பிள்ளை பெயராக சூட்டி மகிழுங்கள். சரி வாங்க தா தீ ஆண் குழந்தை பெயர்கள் பட்டியலை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

தா ஆண் குழந்தை பெயர்கள்:

தாகீசன் தாகேஷ்
தாசந்தன் தாசன்
தாமிரன் தாசாகன்
தாமஸ் தாசேந்திரன்
தாட்சினா தாமோதரன்
தாயலிங்கம் தாயுகன்
தாயுரான் தாரகரன்
தாரதன் தாரன்
தாரிகன் தாருகேஷ்
தாருதன் தாருஜன்
தாருஷ் தாரோக்
தானீஷ் தான்யன்
தாஸ்விந்த் தாஸ்வின்
தாஷன் தாஷிகன்
தாஷ்வின் தாஹித்யான்
தாமோதரன்  தாக்ஷா
தாரகஷ்  தாஜ் 

 

இதையும் கிளிக் செய்து பார்க்கவும் 👇
ச, சா எழுத்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்

தீ ஆண் குழந்தை பெயர்கள்:

தீபன்  தீபக் 
தீப்ஸ்  தீங்கரும்பு 
தீந்தமிழரசு  தீந்தமிழனியன் 
தீந்தமிழன்  தீர்த்தன் 
தீரன் தீக்ஸன்
தீஸ்வந்த் தீபசங்கர்
தீனதயாளன் தீபச்செல்வன்
தீப்ஷரன் தீசகன்
தீரேந்திரன் தீசன்
தீக்ஷித் தீனா

இதையும் கிளிக் செய்து பார்க்கவும் 👇
ச வரிசையில் உள்ள மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள் 
Advertisement