த வரிசை பெயர்கள்
நம் முன்னோர்கள் காலத்தில் பிள்ளைகளுக்கு பெயர் வைப்பது சாதாரணமாக இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் அப்படி இல்லை பெயர் நிகழ்ச்சியை பெரிய விழாவாக கொண்டாடி வருகிறார்கள். அதிலும் பெண்கள் கர்ப்பமான நாளில் இருந்து குழந்தை பிறக்கும் நாள் வரை பெயரை யோசித்து கொண்டு இருப்பார்கள். பெயர் என்பது அந்த குழந்தையின் எதிர்காலத்தை மாற்றி அமைக்க கூடிய பெயராக இருக்க வேண்டும். அதனால் இன்றைய பதிவில் த வரிசையில் தொடங்கும் பெண் மற்றும் ஆண் குழந்தை பெயர்களை இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
த வரிசை பெண் குழந்தை பெயர்கள்:
தங்கவல்லி | தமிழ்வாணி |
தங்கவடிவு | தமிழ்க்கொடி |
தங்கக்கொடி | தமிழ்மாலை |
தங்கயெழில் | தமிழ்க்கிளி |
தஞ்சைவாணி | தமிழ்க்கோதை |
தமிழ்மொழி | தனிக்கொடி |
தமிழ்க்கொழுந்து | தவமலர் |
தமிழ்க்கனி | தன்மானம் |
தன்யா | தனிஷ்தா |
தன்விஜா | தனுபா |
தன்விகா | தனு |
தன்வியுகா | தனுசியா |
தன்வீ | தனுப்ரியா |
தக்ஷ்வி | தவநிதி |
தமிழ்ப்பாவை | தன்மயா |
தன்மித்தா | தனிஷ்தா |
தனுருக்கியா | தனிகா |
தனுலதா | தனிக்க்ஷா |
தனுஜா | தனிசா |
தன்மயஸ்ரீ | தனிரிகா |
பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள்
தனாஷ்வி | தலின் |
தமீமா | தமா |
தமோக்னா | தமிரா |
தம்தேவி | தமிழரசி |
தம்பூரா | தமிழருவி |
தம்ரா | தமிழழகி |
தயாளினி | தமிழி |
தரகேஸ்வரி | தமிழ்ப்பொன்னி |
தமிழ்நிலா | தமிழ்மதி |
தரங்கினி | தமிழ்முல்லை |
தரனா | தமிழ்யாழினி |
தரனிஜா | தமிழ்விழி |
தரஸா | தமிஷா |
தக்ஷ்வி | தந்விதா |
தங்கபுஷ்பம் | தபிதா |
தஞ்சியா | தபீஷ் |
தணுபிரவா | தமயந்தி |
த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
தங்கபாண்டியன் | தகல்வன் |
தக்ஸன் | தக்ஷிகன் |
தக்ஷித் | தக்ஷின் |
தக்ஷீல் | தங்ககிருஷ்ணன் |
தங்கராஜ் | தங்கவேல் |
தங்கேஷ் | தசரதன் |
தசாதின் | தசீந்திரன் |
தச்சனமூர்த்தி | தஞ்சயன் |
தட்சகன் | தட்சாயன் |
தட்சிணாமூர்த்தி | தண்டபாணி |
ஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்..!
தண்டா | தத்தீப் |
தத்தீஸ்காந்த் | தத்தீஷன் |
தத்ராவத் | தத்ருபன் |
தந்த்ரா | தபன் |
தபஸ் | தபஸ்வத் |
தமதாசன் | தமயந்தன் |
தமனன் | தமிசீலான் |
தமிசெல்வன் | தமியலகன் |
தமிரன் | தமிலராசு |
தமிலன் | தமிலியாண்டிரன் |
தமில்பிரியன் | தமில்வெங்கை |
தமிழகரன் | தமிழசகன் |
தமிழமல்லன் | தமிழரசன் |
தமிழராசு | தமிழினியன் |
தமிழெண்டி | தமிழ் |
தமிழ்அலகன் | தமிழ்குமாரன் |
தமிழ்செல்வம் | தமிழ்சேகரன் |
தமிழ்தாசன் | தமிழ்நம்பி |
தமிழ்நிதி | தமிழ்பிரையன் |
தமிழ்பூங்குந்திரன் | தமிழ்மகன் |
தமிழ்மணி | தமிழ்மரன் |
தமிழ்முகன் | தமிழ்முருகன் |
தமிழ்வானன் | தமிழ்வெந்தன் |
தமிழ்வெலன் | தமிழ்ஜினியன் |
தமிஸ்நாதன் | தமேந்திரன் |
தமேஷ் | தமோஜன் |
தம்பா | தம்ராசா |
தயக்கன் | தயநாத் |
தயபரன் | தயயந்த் |
தயரன் | தயலன் |
தயனேஷ் | தயா |
தயாசாகர் | தயாந்தன் |
தயாமிதன் | தயானன் |
தயானுந்தன் | தயாஷீலன் |
தரகன் | தரகாந்தன் |
தரகேஸ்வர் | தரகேஷ் |
தரங்கன் | தரசரிதன் |
தரண்யன் | தரமாதன் |
தரவரன் | தரனிதரன் |
தரனிபிரசாத் | தரனியன் |
தரனிவிஜய் | தரனிவேலன் |
தரனிஷ்வர் | தரனேஸ்வரன் |
தரன் | தரன்சஞ்சய் |
தரிகன் | தருங்கார்த்திக் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |