தே தோ ச சி பெண் குழந்தை பெயர்கள் | The Tho Sa Si Girl Baby Names in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தே தோ ச மற்றும் சி வரிசையில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்களை தொகுத்து பட்டியலிட்டுள்ளோம். எனவே, உங்கள் வீட்டு பெண் குழந்தைக்கு தே தோ ச சி வரிசையில் உள்ள பெயர்களை தேடினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பொதுவாக, குழந்தைக்கு பெயர் வைக்கும்போது குழந்தை பிறந்த ராசி மற்றும் நட்சத்திரத்தை பொறுத்து வைப்பார்கள். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உகந்த எழுத்துக்கள் என்று இருக்கும் அதன்படியே பெயர் வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நீங்கள் நட்சத்திரத்தின் படி தே தோ ச சி வரிசையில் உள்ள பெண் குழந்தை பெயர்களை வைக்க விரும்பினால் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள பெண் குழந்தை பெயர்களை தேர்வு செய்யலாம்.
தே தோ ச சி பெண் குழந்தை பெயர்கள் Latest:

தே வரிசை பெண் குழந்தை பெயர்கள்:
தேம்பாவணி |
தேஜா |
தேவகி |
தேஜாஸ்ரீ |
தேவகுயில் |
தேனழகி |
தேவக்குமரி |
தேனழகு |
தேவக்கொடி |
தேனிலா |
தேவதர்ஷினி |
தேன்பொழில் |
தேவதேவி |
தேன்மதி |
தேவநங்கை |
தேன்மொழி |
தேவநாயகி |
தேன்விழி |
தேவந்தி |
தேமாங்கனி |
தேவபாமகள் |
தேனிலா |
தேவப்புதல்வி |
தேன் தமிழ் |
தேவமகள் |
தேன்சிந்து |
தேவமங்கை |
தேன்மலர் |
தேவமடந்தை |
தேவமனோகரி |
தேனமிழ்தம் |
தேவமுதம் |
தேனரசி |
தேவயாணி |
தேனருவி |
தேவரக்க்ஷிதா |
தேனிசை |
தேவி |
தேனிசைச்செல்வி |
தேவிகா |
தே தோ ச சி ஆண் குழந்தை பெயர்கள் Latest..!
தோ வரிசை பெண் குழந்தைகள் பெயர்கள்:
தோழிவள்ளி |
தோகைவாணி |
தோழிமீனா |
தோகைமயில் |
தோழிராணி |
தோகையணி |
தோழவாணி |
தோகையழகி |
தோழமயில் |
தோகையாள் |
தோழமதி |
தோகையெழிலி |
தோழகுயில் |
தோகையோதி |
தோழகுயிலி |
தோகைராணி |
தோழகுமாரி |
தோகைவடிவு |
தோழகுமரி |
தோண்மங்கை |
ச வரிசை பெண் குழந்தை பெயர்கள்:
சஹானா |
சன்விகா |
சல்வா |
சங்கமித்ரா |
சல்மா |
சப்துனிகா |
சலீமா |
சகானா |
சம்யூக்தா |
சகுந்தலா |
சமியா |
சகுந்தலா தேவி |
சமீரா |
சக்திப்ரியா |
சமீஹா |
சங்கரி |
சம்சுருதி |
சங்கவை |
சந்திரா |
சங்கீதா |
கீ வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்
சசிதேவி |
சத்தியபாமா |
சசித்தா |
சத்யகலா |
சசிபாரதி |
சத்யவேணி |
சசிவர்தினி |
சத்யஸ்ரீ |
சஜி |
சத்யாதேவி |
சஜீத்தா |
சந்தரகலா |
சண்முக ப்ரியா |
சந்திரபிரபா |
சண்முகசுந்தரி |
சபர்னா |
சண்முகலட்சுமி |
சன்யுக்தா |
சதீசா |
சம்பவி |
சமுத்ரா |
சஷி |
சபித்தா |
சவுபாக்யலட்சுமி |
சந்திரிக்கா |
சவித்தா |
சம்பிரிதி |
சர்மிளா |
சம்பூர்ணம் |
சரளா |
சம்பூர்ணா |
சரண்யா |
சரவணபிரியா |
சந்திரமதி |
சரோஜா |
சந்திரஜோதி |
சர்வினி |
சந்தியா |
சவிதா |
சந்தனா |
சி பெண் குழந்தை பெயர்கள் Latest:
சிவசங்கரி |
சிலம்பழகி |
சிவன்யா |
சிலம்பரசி |
சிவனிகா |
சிமிதா |
சித்ரலேகா |
சிருஷ்டி |
சித்ரா |
சினேகா |
சிந்தாமணி |
சித்திரப்பொழில் |
சிவதேவி |
சித்திரச்செல்வி |
சிவசண்முகப்பிரியா |
சித்திரக்கோமதி |
சிவப்பிரியா |
சித்திரச்சுடர் |
சிவரஞ்சினி |
சித்திரச்செந்தாழை |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.