Thuya Tamil Names For Girl Baby
குழந்தைக்கு வைக்கும் பெயர்களில் தான் அவர்களின் எதிர்காலம் இருக்கிறது. அப்படிப்பட்ட பெயர்களை குழந்தை கருவுற்ற நாளிலிருந்து என்ன பெயர் வைப்பது என்று யோசித்து கொண்டே இருப்போம். பெண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைப்பது, ஆண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைப்பது என்று யோசிப்போம். உங்களுக்கும் உதவும் வகையில் இன்றைய பதிவில் தூய தமிழ் பெண் குழந்தை பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதில் உங்களுக்கு பிடித்த பெயர்களை செலக்ட் செய்து உங்களின் பெண் குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.
Thooya Tamil Pen Peyargal:
ஆதினி | நன்விழி |
ஆம்பல் | செழிலி |
அனந்தப்ரியா | அல்லி |
மழல் | தேன்மொழி |
இன்பா | ஆழினி |
பூவினி | தமிழினி |
தேனிலா | மகிழ் |
இனியா | பூவினா |
இயல் | அனிச்சா |
கண்மணி | குறளினி |
தூய தமிழ் பெண் குழந்தை பெயர்கள்:
மெல்லினா | இதழினி |
வெண்பா | நறுமுகை |
அழகி | கயல்விழி |
இளவேனிலி | யாழினி |
வெண்ணி | ஓவியா |
இனியவள் | தமிழ்வெண்பா |
தமிழ்செல்வி | தமிழ்விழி |
தமிழினி | சினாமிகா |
ஆதிமரை | ஆதிமொழி |
காவியா | காவேரி |
அனுமன் பெயரில் உள்ள ஆண் குழந்தை பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |