Three Letter Baby Girl Names in Tamil
குழந்தைகள் இருக்கும் வீடு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று நம் அனைவருக்குமே தெரியும் அல்லவா..! குழந்தைகள் என்றால் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. அதுபோல ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்க போகிறது என்றால், அந்த குழந்தை பிறக்கும் முன்னரே என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து கொண்டிருப்பார்கள். அப்படி யோசித்தும் குழந்தைக்கு பெயர் வைக்கும் வரை அதில் சந்தேகம் இருந்து கொண்டு தான் இதுக்கும்.
காரணம் குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது ஒரு அழகான தருணம். அதுபோல குழந்தைக்கு ஒரு முறை தான் பெயர்வைக்க முடியும். அப்படி நாம் குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது. அதனால் தான் தினமும் இந்த பதிவின் மூலம் குழந்தைகளுக்கான பெயர்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று 3 எழுத்துக்களில் இருக்கும் பெண் குழந்தைகளின் பெயர்களை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Three Letter Baby Girl Names in Tamil:
Three Letter Baby Girl Names in Tamil | |
அனிதா | புனிதா |
நிவேதா | சுவாதி |
அகுகா | அதிதி |
ஜனனி | அஜனி |
அஜயா | அகிலா |
அருணா | அமலா |
ஆரணி | அஜிதா |
தாரணி | சுஜிதா |
அகிதா | இந்து |
சபிதா | சபினா |
சக்தி | கங்கா |
உஜிதா | சிநேதி |
கமலா | சரிகா |
கனகா | சாரதா |
கிரிகா | சாந்தி |
தரணி | சாதனா |
பிரியா | சரிதா |
உதயா | சகிமா |
சத்யா | அமுதா |
சு வரிசை புதுமையான ஆண் குழந்தை பெயர்கள்
மூன்று எழுத்து பெண் குழந்தை பெயர்கள்:
மூன்று எழுத்து பெண் குழந்தை பெயர்கள் |
||
கவிதா | நவிதா | மஞ்சு |
நதியா | நித்யா | ரமணா |
நவீனா | துளசி | மதனா |
தாரிகா | தருணா | மதுஜா |
சுமதி | யுவிகா | புவனா |
சுமிதா | பத்மா | மகாஸ்ரீ |
திவ்யா | தேஜினி | புஷ்பா |
தீபிகா | சித்ரா | பாரதி |
சுசிலா | சுரேகா | பாக்யா |
குமுதா | காவேரி | பாவனா |
துர்கா | ஷமிதா | பிரபா |
தனுஜா | குமுதா | மானசா |
வனஜா | தேவிகா | மாலினி |
நிகிலா | நளினி | மகிஷா |
நிமிதா | ரம்யா | மாலதி |
J வரிசை ஆண் குழந்தை பெயர்கள் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |