து வரிசை தமிழ் பெயர்கள்..! | Thu Name List in Tamil

Advertisement

து வரிசை தமிழ் பெயர்கள்..! | Thu Name List in Tamil

குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது பொதுவான ஒன்றாக இருந்தாலும் கூட அத்தகைய பெயரில் நிறைய வகைகள் உள்ளது. அதாவது ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைக்கு ஒவ்வொரு மாதிரியான பெயரினை தான் வைப்பார்கள். அந்த வகையில் பார்க்கும் போதும் புதிதாக ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும் உடனே இன்டெர் நெட்டில் என்ன மாதிரியான பெயரினை வைக்கலாம் என்று ஒரு குடும்பத்திலேயே மொத்தம் 4 நபர்கள் என தனித்தனியாக தேட ஆரம்பித்து விடுவார்கள். ஏனென்றல் யார் முதலில் எல்லோருக்கும் பிடித்த மாதிரியான பெயரினை தேர்வு செய்கிறார்களோ அத்தகைய பெயர் தான் குழந்தைக்கு சூட்டப்படும் என்ற ஆசை இருக்கும். ஆகையால் நீங்கள் குழந்தைகளின் பெயர்களை இன்டெர் நெட்டில் தேடும் பட்சத்தில் இன்றைய பதிவில் து வரிசையில் உள்ள அழகான தமிழ் பெயர்களை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள் நண்பர்களே..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

து வரிசை தமிழ் பெயர்கள்:

 து வரிசை தமிழ் பெயர்கள்

 

து வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
துறையவன் துதிமுகன்
துருவன் துசியன்
துவேஷ் துசியந்த்
துர்கேஷ் துகிதன்
துவாரகேஷ் துமீத்ரன்
துவாரகன் துயருத்ரன்
துகில் துரியோதனன்
துசாந்த் துரிஷன்
துசீகரன் துரூனன்
துருவ் துருஷ்யர்
துஷியந்த் துஷிந்த்
துஷியாந்தன் துஷிந்த்
துஷிந்த் துஷிந்த்
துஷிந்த் துஷிந்த்

 

சு வரிசை புதுமையான ஆண் குழந்தை பெயர்கள்

Thu Name List in Tamil:

து பெண் குழந்தை பெயர்கள்
துவேஷா துளசிகா
துர்கா துஷ்மிதா
துவைதா துஷிதா
துஷா துருஜா
துவைதி துஷாந்தினி
துஷ்யந்தி துளசி
துகிஷா துர்காதேவி
துர்க்காயினி துளசி பாரதி
துகிரா துவாரஹா
துர்காஸ்ரீ துளிர்நிலா

 

J வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement