Trees Name in Tamil | 100 மரங்களின் பெயர்கள்
வணக்கம் நண்பர்களே..! மரம் வளர்த்தால் மழைபொழியும், மழை பொழிந்தால் வறுமை நீங்கும் என்பது நமது முன்னோர்களின் வாய்மொழி மற்றும் நம்பிக்கை ஆகும். இதனால் நாம் அனைவரும் நம் வாழ்வில் ஒரு செடிகளையாவது நட்டு, அதனை மரமாக்க வேண்டும். இவ்வுலகில் பலவகையான மரங்கள் இருக்கின்றன என்று நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் அவற்றின் பெயர்கள் அனைத்து நமக்கு தெரிவதில்லை. அதேபோல் நமது குழந்தைகளுக்கு தேவை இல்லாதவற்றையெல்லாம் அறிமுகம் செய்வதற்கு பதிலாக இந்த உலகில் என்ன மரங்கள் இருக்கின்றன, அதன் உண்மையான தமிழ் பெயரை கற்றுக்கொடுங்கள். அதனால் இந்த பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் மரங்களின் தமிழ் பெயர் மற்றும் ஆங்கிலம் பெயர்களை பதிவு செய்துள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
100 Trees Name in Tamil:
ஆலமரம் | ருத்ராட்ச மரம் |
தென்னை மரம் | விசிறி வாழை மரம் |
பூவரசமரம் | கடுக்காய் மரம் |
வேப்பமரம் | கல்யாண முருங்கை மரம் |
வாதுமை மரம் / பாதாம் மரம் | எட்டிக்காய் மரம் |
மூங்கில் மரம் | தூங்கு மூஞ்சி மரம் |
மலைவேம்பு | ஆலிவ் மரம் |
பனைமரம் | மந்தாரை மரம் |
பாக்கு மரம் | நாகலிங்கப்பூ மரம் |
வேலமரம் | சிறுநெல்லி மரம் |
அரசமரம் | இலந்தைமரம் |
பலாமரம் | தைல மரம் |
மாமரம் | பெருநெல்லி மரம் |
வாழைமரம் | வெப்பாலை மரம் |
கொய்யா மரம் | வாதநாராயண மரம் |
சீதா மரம் | ஆப்பிள் மரம் |
முருங்கை மரம் | பேரிக்காய் மரம் |
அத்தி மரம் | வில்லோ மரம் |
தேக்கு மரம் | ஊட்டி ஆப்பிள் மரம் |
புளிய மரம் | கறிவேப்பிலை மரம் |
சப்போட்டா மரம் | வால்நட் மரம் |
மாதுளை மரம் | ஓக் மரம் |
சந்தனம் மரம் | பப்பாளி மரம் |
ஆமணக்கு மரம் |
செஞ்சந்தன மரம் |
கடம்ப மரம் | கருங்காலி மரம் |
இலுப்பை மரம் |
செண்பக மரம் |
சீமைக் கருவேலம் |
இலவம் பஞ்சு மரம் |
செம்மரம் |
சீமை கருவேல மரம் |
நாவல் மரம் |
விளாமரம் |
அகத்தி மரம் |
முந்திரி மரம் |
கொடுக்காய்ப்புளி |
எலுமிச்சை மரம் |
சந்தன மரம் |
நார்த்தங்காய் மரம் |
செங்கடம்ப மரம் | பப்ளிமாஸ் மரம் |
நெல்லிக்காய் மரம் | பேரிக்கா மரம் |
சாத்துக்கொடி மரம் | சர்க்கரை பாதாமி மரம் |
அத்திமரம் | பேரீச்சை மரம் |
ஆரஞ்சி மரம் | பிரிஞ்சி இலை மரம் |
பட்டை மரம் | மகிழ மரம் |
சந்தன வேங்கை மரம் | நொச்சி மரம் |
வில்வமரம் | ரப்பர் மரம் |
செங்கருங்காலி மரம் | தேவதாரு மரம் |
வன்னி மரம் | கொன்றை மரம் |
சணல் மரம் | முள் கருங்காலி மரம் |
ஆவாரம் பூ மரம் | அசோக மரம் |
சவுக்கு மரம் | நுணா மரம் |
மருத மரம் | புங்கமரம் |
கோங்கு மரம் | ஈட்டி மரம் |
புன்னை மரம் | அகில் மரம் |
மரமல்லி மரம் | செர்ரி மரம் |
துலிப் மரம் | காகிதப்பூ மரம் |
தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள்
V என்ற எழுத்தில் தொடங்கும் மார்டன் பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |