இரட்டை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்..!

Advertisement

Twin Boy Baby Names in Tamil

பொதுவாக குழந்தைகள் என்றாலே அனைவருக்குமே மிக பிடிக்கும். யாரோ ஒருவர் வீட்டு குழந்தையை கூட நாம் ரசித்து கொஞ்சுவோம். இந்த நிலையில் நமக்கு ஒரு குழந்தை பிறக்க போகுது என்றால் அதன் எதிர்காலத்தை எப்படி அமைக்க வேண்டும் என்று பல கனவுகள் நமது மனதில் இருக்கும். அதிலும் நமக்கு இரட்டை குழந்தை பிறக்க போகின்றது என்றால் நமது பொறுப்பு இரண்டு மடங்காகி விடும். இவற்றுக்கெல்லாம் முன்பாக குழந்தைகள் பிறந்த உடன் அவர்களுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று வீட்டில் ஒரு போராட்டம் நடக்கும்.

குழந்தைகளுக்கு வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலம் உள்ளது என்பதால் அந்த விஷயத்தில் எந்த ஒரு பெற்றோரும் விரைவில் திருப்தி அடைய மாட்டார்கள். சாதாரணமாக ஒரு குழந்தைக்கு பெயர் தேடி வைக்க வேண்டும் என்பதே நமக்கு மிக கஷ்டமான ஒரு செயலாக இருக்கும். இதில் இரட்டை குழந்தைகளுக்கு பெயர் தேடி வைக்க வேண்டும் என்பது மிக மிக கடினமான ஒரு செயல் ஆகும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் இரட்டை ஆண் குழந்தை தமிழ் பெயர்களை பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

இரட்டை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்:

Twins baby names in tamil

அஜய்  விஜய் 
அமிதாப்  அஜிதாப் 
அகில்  நிகில்
ராமன்  இலக்சுமணன் 
அருண்  வருண் 
அகிலேஷ்  முகிலேஷ் 
அஷோக்  நிஷோக் 
ஆகாஷ்  பிரகாஷ் 
ராஜேஷ்  ராகேஷ் 
உமேஷ்  சுமேஷ் 

 

இதையும் படித்து தெரிந்துகொள்ளவும் 👉👉 இரட்டை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்

Twin Boy Baby Names in Tamil:

ரோஹித்  மோஹித் 
சோனு  மோனு 
சந்தீப்  பிரதீப் 
டோனி  மோனி 
முகேஷ்  சுகேஷ் 
அஸ்வின்  தஸ்வின் 
விக்கி  மிக்கி 
அமித்  சுமித் 
லக்சன்  ரக்சன் 
லோகேஷ்  யோகேஷ் 

 

இதையும் படித்து தெரிந்து கொள்ளவும் 👉👉 அவிட்ட நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள் 
Advertisement