இரட்டை பெண் குழந்தை பெயர்கள்..! – Twin Girl Baby Names in Tamil..!
பெற்றோர்கள் அனைவருமே அவர்களின் குழந்தைகளுக்கு புதிய பெயர் வைக்கவேண்டும் என்று ஆசை இருக்கும். அதேபோல் குழந்தை பிறக்க போகிறது என்று தெரிந்ததுமே அந்நாளில் இருந்து குழந்தைக்கு பெயர் தேர்வு செய்ய நினைப்பார்கள். அதேபோல் குழந்தை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதுவே இரண்டு குழந்தை என்றால் எப்படி இருக்கும். பிறக்கும் இரண்டு குழந்தைகளுக்கு ஒரே மாதிரி பெயர் வைக்க முடியாது. ஆனால் ஒரே மாதிரியான குழந்தை பெயர்களை தேடவேண்டும்.
ஆகவே பெற்றோர்கள் அனைவரிடத்திலும் பெயர்களை பற்றி கேட்பார்கள். இது அனைத்தும் முன்பு இருந்த காலகட்டம். ஆனால் இப்போது அனைத்துமே ஸ்மார்ட் போன் மூலம் தெரிந்துக் கொள்வார்கள். அப்படி தேடும் போது பெயர்கள் அனைத்தும் கிடைப்பதற்காக நிறைய பெயர்களை எங்கள் பதிவில் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இந்த பதிவின் வாயிலாக இரட்டை பெண் குழந்தையின் பெயர்களை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
இரட்டை பெண் குழந்தை பெயர்கள்:
ஆஷிமா | ராஷிமா |
அஞ்சு | மஞ்சு |
அகிலா | நிகிலா |
அனுபமா | நிருபமா |
அனிஷா | மனிஷா |
அஞ்சலி | மஞ்சலி |
சித்ரா | மித்ரா |
ஹர்ஷா | வர்ஷா |
பிரியங்கா | பிரியதர்ஷினி |
மாயா | காயா |
இதையும் படித்து தெரிந்துகொள்ளவும் 👉👉 பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2023
இரட்டை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்:
மீனா | மீனாட்சி |
தனிஷ்கா | கனிஷ்கா |
ரட்சனா | லட்சனா |
ஷாலினி | மாலினி |
சந்தியா | பிந்தியா |
நிஷா | இஷா |
யோகிதா | லோகிதா |
சபித்தா | அபித்தா |
தாரிக்கா | நிகாரிக்கா |
நித்திகா | ரித்திகா |
இதையும் படித்து தெரிந்துகொள்ளவும் 👉👉 ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |