யாரும் அதிகம் சூட்டாத Unique பெண் குழந்தை பெயர்கள்.! | Rare Girl Baby Names in Tamil:

Advertisement

Unique Girl Baby Names in Tamil A to Z

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தனித்துவமான பெண் குழந்தைகள் பெயர்களை தொகுத்து பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம். நாம் அனைவருமே குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது, யாரும் அதிகம் வைக்காத பெயர்களை தான் வைக்க விரும்புவோம். அதனால், Unique- கான பெண் பெயர்களை தேடிக்கொண்டிருப்போம்.

அப்படி நீங்கள் Unique Girl Baby Names in Tamil A to Z தேடிக்கொண்டிருந்தால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு பிடித்தமான அழகிய மாடர்னானயாரும் அதிகம் வைக்காத பெண் குழந்தைகள் பெயர்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

Unique Girl Baby Names in Tamil:

Unique Girl Baby Names in Tamil

A Unique Girl Baby Names in Tamil:

ஆதிரா அருணா
அர்னா அஷிதா
அக்ஷயா ஆரினி
அமிர்தா ஆதியா
அனன்யா ஆராத்யா
அனிகா அனன்யா
அனுஷா அனஸ்வர்யா
அனுஷ்கா அன்வி
அபர்ணா ஐஷானி
அஷிதா அட்ரிகா
ஆராதனா அக்ரிதி

B Unique Girl Baby Names in Tamil:

பாவனா பிருந்தா
பவிகா புவானி
பாவினி பாஸ்வதி
புவிகா பாசினி
பவ்யா பிந்தியா
பவினி பனஸ்ரீ
பார்கவி புவி
பஷிரா பாஸ்வதி
பன்யா பாமா

C Unique Girl Baby Names in Tamil:

சிதிரா சாஹக்
சந்தனா சாருஷ்
சைத்ரா சந்திரிகா
சாந்தினி சிவானி
சார்மி சார்வி
சிராக் சந்திதா
சாயா சின்மயி

D Unique Girl Baby Names in Tamil:

திவிஜா திக்ஷா
தர்ஷனா தன்வி
தன்யா திஷா
தாரிணி தியா
தர்ஷா த்ரிதி
தேவன்ஷி தரிஷா
தியானா திப்தி
தனிஷா தீப்தி
திவிஷா தீக்ஷிதா
தயான்வி திவிஜா
தீப்ஷிகா த்ருவிகா

E Unique Girl Baby Names in Tamil:

ஏகனி எஷிதா
ஏக்தா ஈஷா
ஈஸ்வரி எஷானி
ஏகாஷ்ரி ஏக்தா
ஏகதந்தா எலினா
ஏகாஷ்ரி எஷிகா
ஏகாக்ஷரா எகிஷா
ஏகலவ்யா ஈஷானி
எழில் எலிசா

F Unique Girl Baby Names in Tamil:

ஃபரிதா ஃபஹிமா
பிர்தௌஸ் ஃபாரின்
ஃபியாஸ் ஃபரிதா
ஃபசிலா ஃபாவ்சியா
ஃபரிஹா ஃபஹ்மிதா
ஃபிரோசா ஃபஹ்மிதா
ஃபர்சானா ஃபரீனா
ஃபைமா ஃபரீஹா

G Unique Girl Baby Names in Tamil:

கிரிஜா குணிகா
கரிமா ஞானதா
கீதாஞ்சலி கௌமிதா
கிரிஷா கஜ்ரா
கௌதமிகா க்ரிஷ்மா
கனிகா குர்லீன்
கர்விதா கோமதி
கீதிகா கோபினி

H Unique Girl Baby Names in Tamil:

ஹேமானி ஹாசிகா
ஹரிதா ஹிமானி
ஹம்சினி ஹெமிஷா
ஹர்ஷிதா ஹம்சா
ஹாசினி ஹரிதா
ஹிமாஜா ஹிருத்திகா
ஹிரண்மயி ஹேஷா
ஹர்ஷினி ஹேமாவதி
ஹ்ருத்யா ஹம்சனா
ஹரிஷா ஹர்ஷனி
ஹிமா ஹர்ஷா
ஹேமானி ஹிருத்யா
ஹிரண்யா ஹம்சிகா
ஹெமிஷா ஹ்ருதிகா
ஹிருத்யா ஹரிஷா

I Unique Girl Baby Names in Tamil:

இனியா இந்துலேகா
இஷிகா இனிகா
இன்பநிலா இஷாரா
இஷானி இனியாழ்
இயஷ்வினி இன்பவல்லி
இந்துஜா இந்திரதா
இஸ்விகா இளமணி
இசையரசி இதயா
இஷிதா இன்சரா
இதயா இஷானா

J Unique Girl Baby Names in Tamil:

ஜான்வி ஜனுஷா
ஜெமிமா ஜெமினி
ஜீவிகா ஜென்சி
ஜானவி ஜாஹ்னவி
ஜினாலி ஜஸ்விதா
ஜித்திகா ஜெயனி
ஜிவிதா ஜீவானி
ஜூஹி ஜனலிகா
ஜெயஷிகா ஜெனிஷா
ஜூஹிதா ஜீவனா
ஜோதிஷா ஜோவிதா
ஜாஸ்மின் ஜ்யோட்சனா
ஜசிகா ஜகவி

K Unique Girl Baby Names in Tamil:

கன்யா க்ஷிராஜா
கமலினி கவித்ரா
கவினி கவிஷா
கனிஷ்கா கவிகா
கவிநயா கவிஸ்ரீ
கவித்ரா காமினி
கனிகா க்ஷேமா
காருண்யா கரிஷ்மா
க்ரியா கன்யா
கிருபா கனிஷா

L Unique Girl Baby Names in Tamil:

லேகா லக்ஷிதா
லயா லத்திகா
லீலா லோஹிதா
லியானா லகினி
லக்ஷனா லாவணி
லலிமா லீலாவதி
லவிதா லிஜிதா
லீஷா லவித்ரா
லினா லிகிதா
லவணா லோகினி
லாவணி லக்ஷிதா
லக்ஷி லவினியா

M Unique Girl Baby Names in Tamil:

மதுரா மோனிஷா
மாயா மிதிலா
மஞ்சரி மஹிமா
மித்ரா மஹிஷா
மதுமிதா மதி
மோகனா மாலினி
முகில் மிதிலா

N Unique Girl Baby Names in Tamil:

நிவேதா நிருபமா
நிவேதித்தா நலிஷா
நயன்தாரா நித்திலா
நிரஞ்சனா நிவ்யா
நளினி நந்திதா
நவ்யா நயனா
நிஹாரிகா நிமிதா
நந்திதா நிலானி
நக்ஷத்ரா நித்திகா
நந்தனா நவிஷா
நமீதா நரேஷினி
நயனி நிவேதிதா
நவநீதா நீரஜா
நிதிஷா நிமிஷா
நித்தினிகா நிலாந்தி
நியாதி நித்திலா
நீரஜா நிலாக்ஷி

O Unique Girl Baby Names in Tamil:

ஓவியா ஓஷின்
ஒலின் ஓமா
ஒமைரா ஒலினிலா
ஓஜஸ்வி ஓமனா
ஓஷனா ஒமிஷா
ஓவி ஓமிகா
ஒலின்னா ஓமனா
ஓஜஸ்வினி ஓஷானி
ஓவியன் ஒலின்னா
ஓமித்ரா ஓஜஸ்ரீ

P Unique Girl Baby Names in Tamil:

ப்ரிஷா பவனி
ப்ரீத்தி பிரேக்ஷா
பத்மினி பூர்ணிமா
பல்லவி பிரவல்லிகா
பத்மா பரினா
பிரணவி பத்மஸ்ரீ
ப்ரணிதா பிராணயா
பவனி பாவனா
பிரணவி பிரதிகா
பிரார்த்தனா பிராணிகா
பிரணதி பாவிகா
பார்த்தவி பிரசாந்தி
பூர்வஜா பிரணவி
பிரகிருதி பிராப்தி
பர்னிகா பூஜிதா

R Unique Girl Baby Names in Tamil:

ரியா ரச்சனா
ரித்திகா ருத்திகா
ரேகா ரமிதா
ரவீனா ரஜனி
ராஷ்மி ரீமா
ரமிலா ரிஷா
ராகினி ராதினி
ரித்விகா ரக்ஷா
ரிதன்யா ரஷிகா
ரித்திகா ரவினா
ரவிதா ரன்யா
ரமிலா ரித்திமா

S Unique Girl Baby Names in Tamil:

சாத்வி சனா
சாக்ஷி ஸ்வரா
சான்வி சுஹாசினி
சாதனா சுபிக்ஷா
சயீஷா ஸ்ருதி
சஹானா ஸ்ரீயா
சைலா சௌம்யா
சமைரா சிந்து
சமிக்ஷா ஷைலா
சனவி ஷ்ரவ்யா
ஷிவானி ஷாஷ்வதி
சஷி சயாலி
சான்விகா சாத்விகா
சானிகா சஷி

T Unique Girl Baby Names in Tamil:

தாரிணி திருஷ்கா
தர்ஷா துஷிதா
தாரா துஷாரா
தாரிகா தருஷி
தனிஷ்கா தவிஷா
தாரிணி தவனிகா
தருஷ்கா துஷாரா

U Unique Girl Baby Names in Tamil:

ஊர்மிளா உஜ்வாலா
உதிதா உஷிகா
உஷாஸ்ரீ உஷிதா
உஷானி உத்தரா
உஷிகா உமா

V Unique Girl Baby Names in Tamil:

வர்ஷா விஷ்ணுப்ரியா
வசுந்தரா வர்ஷிதா
வான்யா வசுதா
வேதிகா வனஜா
வர்ணிகா வர்ஷிகா
வாமிகா விதுலா
வேடன்ஷி வைணவி
வர்ணிதா விஸ்மாயா
வைதேஹி விமலிகா
வேதிகா வினயா
விக்ஷிதா வைபவி

Y Unique Girl Baby Names in Tamil:

யாஷிகா யாலினா
யாமினி யாஷிதா
யாதவி யுத்திகா
யசோதா யாஸ்மின்
யாமிகா யாசிதா
யாசஸ்வினி யாளினி

Z  Unique Girl Baby Names in Tamil:

சஹீரா ஜியா
ஜெனிஃபர் ஜுபைதா
சன்ஜீர் சுலேகா
ஜரீனா ஸ்வாலாகி
சஹீரா ஜில்

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement