V Name List Tamil
பொதுவாக ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பது என்பது மிகவும் ஒரு மகிழ்ச்சியான தருணம் ஆகும். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு பெயர் வைப்பது என்பது பெற்றோர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை தீர்மானம் செய்வதற்குள் அந்த குடும்பத்தில் ஒரு பெரிய போராட்டமே நடக்கும். இன்றைய காலகட்டத்தில் ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட எழுத்தில் துவங்கும் பெயர் வைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி உங்கள் குழந்தைகளுக்கு பெயர் தேடி கொண்டிருந்தீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் V என்ற எழுத்தில் துவங்கும் சிறந்த பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள ஏதாவது ஒரு பெயர் உங்களது குழந்தைக்கு ஏற்றதாக இருந்தால் அதனை உங்களின் குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
V letter Name List for Girl in Tamil:
வாக்தேவீ | வைஷ்ணவி | வித்யஸ்வரி |
வாகீஷ்வரீ | விஷ்ணுபிரியா | வித்திய நந்தினி |
வாஹிலா | விஸ்வேஸ்வரி | வனிதா |
வாணீ | வளர்மதி | வேணி |
வானதி | வளர்விழி | வெண்மதி |
வாருணீ | வானமாதேவி | வரலெக்ஷிமி |
வாஸகீ | வான்மதி | வர்ணிக்கா |
வாசுகி | வனஜா | வைஷ்ணவி தேவி |
வசந்த | வெள்ளிமலர் | வர்ஷா |
வைதேகி | வித்தியா | வர்ஷிதா |
J என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்
V letter Name List for Boys in Tamil:
விஜய் | வசந்தன் | விஸ்வேஷ்வரன் |
வினய் | வசந்தப்பிரியன் | விக்னேஷ்வரன் |
விஸ்வேஷ் | வேதாந்த் | விஸ்ணு |
வகிசன் | விஷ்வா | வால்மீகி |
விக்னேஷ் | விதுரன் | வெங்கடேசன் |
வினேஷ் | விராட் | விநாயகா |
வைஷால் | விஜயாலன் | வடிவேல் |
வல்லபா | விக்ரம் | விவேக் |
வாமனன் | விக்ராந்த் | விவேகானந்தன் |
வர்மர் | விக்ரமாதித்யா | வர்மன் |
த என்ற எழுத்தில் துவங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்
M என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்
A என்ற வார்த்தையில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |