வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வால் நட்சத்திரம் வேறு பெயர்கள்..! | Val Natchathiram Veru Peyargal in Tamil

Updated On: May 28, 2024 12:45 PM
Follow Us:
Val Natchathiram Veru Peyargal in Tamil
---Advertisement---
Advertisement

Val Natchathiram Veru Peyargal in Tamil

நம்மில் பெரும்பாலானோர் வானத்தில் வால் நட்சத்திர தோன்றியிருப்பதை பார்த்து இருப்போம். ஆனால், வால் நட்சத்திரம் என்றால் என்ன.? என்பது தெரியாது.. அதுமட்டுமில்லாமல், வால்  நட்சத்திரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, வால் நட்சத்திரம் என்றால் என்ன.? அதற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்ன.? போன்ற விவரங்களை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நட்சத்திரத்தில் பல வகைகள் உள்ளது. அதாவது, நட்சத்திரம் பல வடிவங்களை உடையது. அவற்றுள் ஒன்றுதான் வால் நட்சத்திரம். இந்த வால் நட்சத்திரம் ஆனது, மற்ற நட்சத்திரங்களை விட அழகாகவும் பிரகாசத்துடனும் இருக்கும். எனவே, இப்பதிவின் மூலம் வால் நட்சத்திரம் என்றால் என்ன.? வால் நட்சத்திரங்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

வால் நட்சத்திரம் வேறு பெயர்கள்:

வால் நட்சத்திரம் வேறு பெயர்கள்

வாழ் நட்சத்திரத்திறதிற்கு விண்கல், சிறுகோள் விண்கல், விண்கல் தொலைநகல், நட்சத்திரம், வால்மீன், பெரிய வால் மீன், பெரிய வால் நட்சத்திரம் போன்ற பல பெயர்களில் வழங்கப்படுகிறது.

வால் நட்சத்திரதிற்கு வழங்கப்படும் பெயர்களில் வால்வெள்ளி என்பது அனைவரும் அறிந்த பெயராகும். அதாவது, பெரும்பாலானவர்கள் வால் நட்சத்திரத்தை வால்வெள்ளி என்று கூறுவார்கள்.

மேலும் விஞ்ஞானிககள், ஹாலி வால் நட்சத்திரம், ஹெல்-பாப் வால் நட்சத்திரம், டெம்பிள் டர்ட்டிள் வால் நட்சத்திரம் மற்றும் ஷூமேக்கர்-லெவி போன்ற வால் நட்சத்திரங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

நட்சத்திரம் வேறு பெயர்கள்

வால் நட்சத்திரம் என்றால் என்ன.?

வாழ் நட்சத்திரம் என்பது, பனிக்கட்டியால் ஆன சிறிய சூரிய குடும்ப பொருளாகும். அதாவது, வாழ் நட்சத்திரம் என்பது பனிக்கட்டிகள், தூசுகள், சிறிய பாறைகள் போன்றவற்றால் உருவானதாகும்.

வாழ் நட்சத்திரம் சூரியனை நெருங்கும் போது, வெப்பமடைந்து வாயுக்களை வெளியிடத் தொடங்குகிறது. இந்நிகழ்வின் மூலம் வெளிச்சத்துடன் கூடிய ஒரு வால் போன்ற அமைப்பு உருவாகும். இதனையே வாழ் நட்சத்திரம் என்பார்கள்.

வால் நட்சத்திரம் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now