100 வகையான காய்கறிகளின் பெயர்கள் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

100 Vegetables Names in Tamil

வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள தகவலை தான் அறிந்து கொள்ள போகின்றோம். பொதுவாக நாம் அனைவருக்குமே ஒரு ஆசை இருக்கும். அதாவது இந்த உலகில் உள்ள அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதனால் அனைவரும் அனைத்தையும் தேடி தேடி அறிந்து கொள்வார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் 100 வகையான காய்கறிகளின் பெயர்களை அறிந்து கொள்வோம் வாங்க.. 

100 வகை காய்கறிகள் பெயர்கள்:

100 Vegetables Names in Tamil

முளைக்கீரை கொத்தவரங்காய்
கூனைப்பூ தேங்காய்
சாம்பல் பூசணி சேப்பங்கிழங்கு
நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் சீமை பரட்டைக்கீரை
தண்ணீர்விட்டான் கிழங்கு சேப்பங்கிழங்கு
செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு, பீட்ரூட் பீன்ஸ்
பாகற்காய் கொத்தமல்லி
காராமணி, தட்டைப்பயறு கொத்தமல்லி இலை
சுரைக்காய் மக்காச் சோளம்
கருமிளகு வெள்ளரிக்காய்
பெல் பெப்பர் கருவேப்பிலை
கத்திரிக்காய் முருங்கைக்காய்
அவரைக்காய் முருங்கைக்கீரை
பச்சைப் பூக்கோசு கொப்பரை தேங்காய்
களைக்கோசு சுக்கு
முட்டைகோஸ் கருணைக்கிழங்கு
குடை மிளகாய் வெந்தயகீரை
மஞ்சள் முள்ளங்கி, குருக்கிழங்கு,கேரட் பூண்டு, வெள்ளைப் பூண்டு
பூக்கோசு, பூங்கோசு, பூக்கோவா பூண்டு
சிவரிக்கீரை கோவக்காய்
சௌ சௌ இஞ்சி
பச்சைப் பட்டாணி புளிச்ச கீரை
கொண்டைக் கடலை நெல்லிக்காய்
பச்சை மிளகாய் தேங்காய்
சிவப்பு மிளகாய், வரமிளகாய் பச்சை அவரை

 

100 வகையான பழங்களின் பெயர்களை தெரிஞ்சிக்கோங்க

100 காய்கறிகளின் பெயர்கள்:

பச்சை மிளகாய் வாழைக்காய்
அவரை விதை வாழைப்பூ
வாழைக்காய் வாழைத்தண்டு
பூசணிக்காய் உருளைக்கிழங்கு
பரட்டைக்கீரை பூசணிக்காய், பரங்கிக்காய்
ராசவள்ளிக்கிழங்கு முள்ளங்கி
நூக்கோல், நூல் கோல் மாங்காய்
வெண்டைக்காய் செம்மஞ்சள் முள்ளங்கி
வெங்காயக் கீரை வரமிளகாய்
இராகூச்சிட்டம் சின்ன வெங்காயம்
எலுமிச்சை புடலங்காய்,புடல்
இலைக்கோசு பசலைக்கீரை, முளைக்கீரை
பீர்கங்காய் வெங்காயத்தடல்,வெங்காயத்தாள்
தாமரைக்கிழங்கு சர்க்கரைவள்ளிக்கிழங்கு
தாமரைத் தண்டு புளி
பீர்க்கங்காய் மரவள்ளி(க்கிழங்கு)
புதினா தக்காளி
காளான் மரவள்ளிகிழங்கு
கடுகுக் கீரை மஞ்சள்
மிளகுக்கீரை கோசுக்கிழ‌ங்கு
இடலை அவரைக்காய்
வெங்காயம் வெள்ளை கூஸ்ஃபுட்
வேர்க்கோசு கருணைக்கிழங்கு
நிலக்கடலை, வேர்க்கடலை பயத்தங்காய்
பட்டாணி சீமைச் சுரைக்காய்

 

100 வகையான மரங்களின் பெயர்கள் உங்களுக்கு தெரியுமா

100 வகையான பூக்களின் பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement