விநாயகர் பெயரில் உள்ள அழகிய ஆண் குழந்தை பெயர்கள் | Vinayagar Baby Boy Names in Tamil..!

Advertisement

விநாயகர் தமிழ் பெயர்கள்

வாசகர்களே வணக்கம்..! பெரும்பாலும் இன்றைய நிலையில் பலரும் குழந்தைகளுக்கு மாடர்னாக பெயர் வைக்கிறார்கள். குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது பொன்னான தருணமாகும். அதுபோல பிறந்த குழந்தைக்கு ஒரு முறை தான் பெயர்வைக்க முடியும். அப்படி நாம் வைக்கும் பெயரில் தான் குழந்தைகளின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது. என்னதான் பலரும் குழந்தைகளுக்கு மாடர்னாக பெயர் வைத்தாலும் இன்றைய நிலையில் பலரும் கடவுள்களின் பெயரை குழந்தைகளுக்கு வைக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இன்று விநாயகர் பெயரில் உள்ள அழகிய ஆண் குழந்தை பெயர்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Vinayagar Baby Boy Names in Tamil:

Vinayagar Baby Boy Names in Tamil
ஆதேஷ் கஜ்தந்த்
அஷ்ரித்
ஆயோக்  தர்மிக் அதர்வ்
ஆமோத்  கபிலன் அவிக்னா
ஆதிதேவ் லாவின் அவ்னீஷ்
அத்வைத் பிரதமேஷ் புவன்பதி
அமேயா பிரத்மேஷ் தேவவ்ரதா
அமித் ரித்தேஷ் ஈஷான்புத்ரா
அமோக் ருத்ரானுஷ் கஜகர்ணன்
அனவ் ருத்வேதம் கஜானன்
கஜ்ரூப் சசிவர்ணா கௌரிக்
ஹரித்ரா யோகதீப் காருண்யா
நிதீஷ்வர் அக்குரத் மஹோதர்
அனீக் அமித் அதர்வா

 

முருகன் பெயரில் உள்ள ஆண் குழந்தை பெயர்கள்

விநாயகர் பெயரில் உள்ள அழகிய ஆண் குழந்தை பெயர்கள்..!

விநாயகர் பெயரில் உள்ள அழகிய ஆண் குழந்தை பெயர்கள்
பூபதி கவிஷ்
ஷுபன் சித்தேஷ்
ஸ்வோஜாஸ் உமாபுத்ரா
வித்யாதர் விஸ்வக்
யுனேய் ஆதிதேவா
அவ்னிஷ் பிரக்னேஷ்
தருண் விக்னேஷ்
யஷஸ்வாசின் அவனீஷ்
அபராஜித் ஏகாக்ஷரா

 

இதையும் படித்து தெரிந்துகொள்ளவும் 👉👉  ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள் 
Advertisement