விநாயகர் ஆண் குழந்தை பெயர்கள்..! Modern Ganesha Names for Baby Boy in Tamil..!

Advertisement

Lord Ganesha Names for Baby Boy in Tamil

வணக்கம் பிரண்ட்ஸ்.. புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசனை செய்துகொண்டு இருக்குறீர்களா.. அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம். ஆம் நண்பர்களே இந்த பதிவு குறிப்பாக உங்கள் இஷ்ட தெய்வமான விநாயகர் பெயர்களை பற்றி தான் பதிவு செய்துள்ளோம். அதுவும் லேட்டஸ்ட் விநாயகர் பெயர்களை பற்றி தான் பதிவு செய்துள்ளோம். அதுவும் லேட்டஸ்ட் விநாயகர் ஆண் குழந்தை பெயர் மற்றும் அதற்கான அர்த்தத்தையும் பதிவு செய்துள்ளோம். ஆக உங்கள் இஷ்ட தெய்வமான விநாயகரின் பெயரை தங்கள் செல்ல மகனுக்கு பெயராக சூட்ட விரும்பினால் இங்கு பட்டியலிடப்பட்டுள்ள பெயர்களில் ஏதாவது ஒன்று தேர்வு செய்து உங்கள் குழந்தை பெயராக சூட்டலாம். உங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை குழந்தைக்கு வைப்பதால், அந்த குழந்தைக்கு தெய்விகத்தில் ஆற்றல் அதிகரிக்கும். மேலும் விநாயகரின் முழுமையான அருள் உங்கள் குழந்தைக்கு கிடைக்கும். சரி வாங்க விநாயகர் ஆண் குழந்தைபெயர்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
முருகன் பெயரில் உள்ள ஆண் குழந்தை பெயர்கள்..!

விநாயகர் ஆண் குழந்தை பெயர்கள்..! Vinayagar Names for Baby Boy in Tamil..!

பெயர்கள்  அர்த்தம்
அதர்வா அதர்வண வேதம், இந்தியாவின் நான்காவது வேதம், கடவுள் கணபதி, அதர்வண வேதம் அறிந்தவர்.
அவனீஷ் உலகத்தின் இறைவன், ஸ்ரீ விநாயகப்பெருமான்,
பாலேஷ் படைக்கு தலைமை தாங்குபவர் அல்லது வழிநடத்துபவர், விநாயகப் பெருமானின் பெயர்
கஜகர்ணா விநாயகப்பெருமான் பெயர், யானைகளின் அரசன்
கஜேஷ் விநாயகப் பெருமானின் பெயர், யானை முகம் கொண்ட சிவனின் மகன்
கணபதி கடவுள் விநாயகர் பெயர், கணங்களின் தலைவன்
கணபதிராம் விநாயகர் மற்றும் ராமர் பெயர்
கணேஷ் விநாயகர் பெயர்
கணேஷ்குமார் விநாயகருக்கு சமமானவர்
கௌரிநந்தன் பார்வதி தேவியின் மகன், கணபதி
ஜெய்கணேஷ் வெற்றி விநாயகர், கணபதியின் பெயர்
செல்வகணபதி செல்வ வளமுடைய, கடவுள் கணபதியின் மற்றொரு பெயர்
விக்னேஷ் விக்னேஷ் என்றால் கணேஷ் என்று பொருள், தடைகளை நீக்குபவர்
விக்னேஸ்வரன் விநாயகப்பெருமான் பெயர், அறிவுடையவன்
விநாயகம் கடவுள் கணபதி, தடைகளை நீக்குபவர்
விநாயகமூர்த்தி ஸ்ரீ விநாயகப்பெருமான், கடவுள்

 

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
விநாயகர் பெயரில் உள்ள அழகிய ஆண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள் 
Advertisement