விசாகம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்..! | Vishakha Nakshatra Boy Baby Names in Tamil..!
பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் என்றாலே நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். அதுவும் குழந்தை கருத்தரித்த நாள் முதல் பிறந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்று வரை நிறைய யோசித்து இருப்பார்கள். அதுமட்டும் இல்லாமல் காலத்திற்கு ஏற்ற மாதிரி தற்போது என்ன ட்ரெண்டிங்காக இருக்கிறதோ அவற்றை எல்லாம் வாங்கி வீடு நிறைய வைத்து இருப்பார்கள். இது போன்றவற்றில் எல்லாம் ஒன்றாக இருந்து விட்டு குழந்தை பிறந்தவுடன் பெயர் வைக்க வேண்டும் என்ற உடன் அதில் தான் போட்டியினை வெளிப்படுத்துவார்கள். ஏனென்றால் சிலர் மார்டனாக பெயர் வைக்க வேண்டும் என்பார்கள், மற்ற சிலர் ராசி மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் தான் பெயர் வைக்க வேண்டும் என்பார்கள். அந்த வகையில் இன்று உங்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் துலாம் ராசி விசாக நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகள் பெயர்களை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
புனர்பூசம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்.. |
விசாகம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்:
பன்னிரெண்டு ராசிகளில் 7-வது ராசியாக உள்ளது தான் துலாம் ராசி. இத்தகை துலாம் ராசியில் விசாகம், சுவாதி மற்றும் சித்திரை போன்ற 3 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் ஒன்றான விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு தி, து, தே, தோ ஆகிய எழுத்துக்களில் பெயர் வைக்க வேண்டும்.
விசாகம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் | |
தினேஷ் | துஷார் |
திவாகர் | துஷாந்த் |
திருமலை | துரன்யு |
திரவியம் | துங்கேஷ் |
தினகரன் | துளசி |
திரன் | துவாரவ் |
திலீப் | துவாரகேஷ் |
திரிபவன் | துவிக்ஷ் |
திவா | துருவ் |
திரேந்திரன் | துஷின் |
Vishakha Nakshatra Boy Baby Names in Tamil |
தேனு |
தேவ்பிரதாப் |
தேவ்தர்ஷன் |
தேவப்ரதா |
தேவா |
தேஜா சூர்யா |
தேஜஸ்வின் |
தேஜாஷ் |
தேஜேஸ்வரர் |
தேஜேவர்தன் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |