வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

விசுவாமித்திரர் வேறு பெயர்கள்

Updated On: March 26, 2024 7:09 PM
Follow Us:
Vishwamitra Other Names in Tamil
---Advertisement---
Advertisement

Vishwamitra Other Names in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நாம் விசுவாமித்திரர் வேறு பெயர்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. நம்மில் பெரும்பாலனவர்களுக்கு விசுவாமித்திரர் என்பவர் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அவரை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க. விசுவாமித்திரர் என்பவர் மிகப்பெரிய புலவர் ஆவார். இவர் அரசனாக பிறந்து புலவராக மாறியவர்.

புலவராக மாறுவதற்கு பல கடுமையான தவங்களை மேற்கொண்டார். விசுவாமித்திரர்  தமிழ்நாட்டிலொரு தனி கோவிலும் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் வட்டத்தில் விஜயாபதி என்னும் ஊரில் விசுவாமித்திரர் கோவில் உள்ளது. இத்தனை சிறப்புகள் பெற்ற விசுவாமித்திரரின் வேறு பெயர்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.

விசுவாமித்திரர் யார்.?

விசுவாமித்திரர் என்பவர், பண்டைய காலத்தில் மிகப்பெரிய முனிவராக இருந்தவர். குசநாபரின் மகன் ஆவார். இவர் கடுமையான தவங்களைச் செய்து பிரம்ம ரிஷியானார். இவர் காயத்ரி மந்தரம் உட்பட ரிக் வேதத்தின் பல பகுதிகளை எழுதியுள்ளார். விசுவாமித்திரர் ரிக்வேதத்தின் 5-ஆம் பகுதியை இயற்றினார். அதில், மனிதனின் கடமைகள் பற்றிய முழு உண்மைகளையும் எழுதியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், லஞ்சம் கொடுப்பதையும் லஞ்சம் வாங்குவதின் சாபங்களையும்  பற்றி கூறியுள்ளார் என்று மஹாபாரதம் அனுசாசன பர்வம் 93-ஆம் அதிகாரம் 43-ஆம் பதத்தில் கூறப்பட்டுள்ளது. இவரை பற்றி வால்மீகி இராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 47 வகையான அஸ்திரங்களை எப்படிப் பிரயோகிப்பது என்றும் விஸ்வாமித்திரர் போதித்தார் என்று வால்மீகி ராமாயண பாலகாண்ட 27-ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

விசுவாமித்திரர் வேறு பெயர்கள்:

விசுவாமித்திரரின் வேறு பெயர் கௌசிகன் (Kaushika) ஆகும். மேலும், ரிஷிகா என்றும் விசுவாமித்திரரை அழைப்பார்கள். 

Vishwamitra Wife Name in Tamil:

விசுவாமித்திரரின் மனைவி பெயர் மேனகா ஆகும்.

விசுவாமித்திரர்  தந்தை பெயர்:

விசுவாமித்திரரின் தந்தை பெயர் குசநாபர் ஆவார்.

Vishwamitra Mother Name in Tamil:

விசுவாமித்திரரின் மனைவி பெயர் கிருதாச்சி (Ghritachi) ஆகும்.

தொடர்புடைய பதிவுகள் 
அர்ஜுனனின் வேறு பெயர்கள்
சீதா தேவியின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா..?
திருப்பாவை இயற்றிய ஆண்டாளின் வேறு பெயர்கள்..!
இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now